Airtel 5G Plus அறிமுகம் வெறும் இந்த ஸ்மார்ட்போனில் வேலை செய்யும்..

HIGHLIGHTS

Airtel தனது 5G சர்வீஸ் அக்டோபர் 1 ஆம் தேதியே அறிமுகப்படுத்தியது

கம்பெனி தனது 5G சர்வீஸ் Airtel 5G Plus என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளது

Airtel 5G Plus சப்போர்ட் செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அனைத்து கம்பெனிகளின் போன்களின் லிஸ்ட் பார்ப்போம்.

Airtel 5G Plus அறிமுகம் வெறும் இந்த ஸ்மார்ட்போனில் வேலை செய்யும்..

Airtel தனது 5G சர்வீஸ் அக்டோபர் 1 ஆம் தேதியே அறிமுகப்படுத்தியது, இப்போது கம்பெனி தனது 5G சர்வீஸ் Airtel 5G Plus என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட நாட்டின் எட்டு நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் Airtel 5G Plus நேரலை செய்யப்படுகிறது. Airtel 5G Plus குறித்து, கஸ்டமர்களுக்கு புதிய சிம் தேவையில்லை என்று கம்பெனி தெரிவித்துள்ளது. இது தவிர, கஸ்டாமர்கள் Airtel 5G Plus க்கு தனி விலை கொடுக்க வேண்டியதில்லை அதாவது கஸ்டமர்கள் 4G டேட்டா பிளானில் மட்டுமே Airtel 5G Plus பயன்படுத்த முடியும். ஏர்டெல் அதன் வெப்சைடில் Airtel 5G Plus சப்போர்ட் செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அனைத்து கம்பெனிகளின் போன்களின் லிஸ்ட் பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel 5G Plus: Realme

Realme Narzo 50 5G, Narzo 50 Pro, Narzo 30 5G, Narzo 30 Pro 5G, Realme 8 5G, Realme 8s 5G, Realme GT 5G, Realme GT ME, Realme GT Neo 2, Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 3, Realme X7 5G, Realme X7 Max 5G, Realme X7 Pro 5G, Realme X50 Pro, Realme 9, Realme 9 Pro, Realme 9 Pro Plus, Realme 9 SE.

Airtel 5G Plus: Xiaomi, Redmi மற்றும் Poco

Xiaomi Mi 10, Mi 10i, Mi 10T, Mi 10T Pro, Xiaomi 12 Pro, Mi 11 Ultra, Mi 11X Pro, Mi 11X, Mi 11 Lite NE, Xiaomi 11i, Xiaomi 11T Pro, and Xiaomi 11i HyperCharge, Redmi Note 11T 5G, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, Redmi 11 Prime, Redmi K50i, Poco M3 Pro 5G, Poco F3 GT, Poco M4 5G, Poco M4 Pro 5G, Poco F4 5G and Poco X4 Pro.

Airtel 5G Plus: Oppo

Oppo Reno 5G Pro, Reno 6, Reno 6 Pro, Reno 7, Reno 7 Pro, Reno 8, Reno 8 Pro and Oppo Find X2 ஏர்டெல்லின் 5G சப்போர்ட் செய்யும் Find X2 க்கு அப்டேட் தேவைப்படும். Oppo F19 Pro Plus, Oppo A53s, Oppo A74, Oppo F21 Pro, Oppo K10 5G, Oppo F21s Pro 5G யில் ஏர்டெல் 5G சப்போர்ட் செய்யும்.

Airtel 5G Plus: Vivo, iQOO

Vivo X50 Pro, V20 Pro, X60 Pro+, X60, X60 Pro+, X70 Pro, X70 Pro+, X80 and X80 Pro, V20 Pro, V21 5G, V21e, Y72 5G, V23 5G, V23 Pro 5G, V23e 5G, T1 5G, T1 Pro 5G, Y75 5G, V25, V25 Pro, Y55, Y55s.

Airtel 5G Plus: OnePlus

OnePlus Nord, Nord CE, Nord CE 2, Nord CE 2 Lite, Nord 2T 5G, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 10 Pro 5G, OnePlus 10R and OnePlus 10T போது ஆதரிக்கும், இருப்பினும் OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus 9R, OnePlus 9RT மற்றும் OnePlus Nord 2 5G இதற்கு Airtel 5G சாப்ட்வேர் அப்டேட் தேவைப்படும்.  

Airtel 5G Plus: Apple

Apple iPhone 12 series (iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max), Apple iPhone 13 series (iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max), Apple iPhone 14 series (iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max) மற்றும்  iPhone SE 2022 யில் Airtel 5G இருப்பினும், அனைத்து ஐபோன்களுக்கும் ஒரு அப்டேட் வெளியிடப்படும்.

Airtel 5G Plus: Samsung

Galaxy A53 5G, Galaxy A33 5G, Galaxy Fold 4 மற்றும்  Galaxy Flip 4, Samsung Galaxy S22 series (S22, S22 Plus, S22 Ultra), Samsung Galaxy S21 யில் நேரடியாக சப்போர்ட் செய்யும், இருப்பினும் Samsung Galaxy Note 20 Ultra, S21 Plus, S21 Ultra, S21, Galaxy Z Fold 2, Galaxy Z Fold 3, Galaxy Flip 3 க்கு அப்டேட் தேவைப்படும். M-series மற்றும் A-series போன் போன்றது A52s, M52, A22, M32, A73, A73, M42, M53,  M13 மற்றும் Galaxy F23 க்கு அப்டேட் தேவைப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo