Airtel 5G பிளான் வெறும் 249ரூபாயில் 5G tariff plan முழு லிஸ்ட் பாருங்க.

Airtel 5G பிளான் வெறும் 249ரூபாயில் 5G tariff plan  முழு லிஸ்ட் பாருங்க.
HIGHLIGHTS

Airtel 5G Plan: இதுவரை, நாட்டில் 5G நெட்வொர்க் அறிமுகம் செய்ய யூசர்கள் காத்திருந்தனர்

ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நாட்டின் இரண்டு முன்னணி டெலிகாம் கம்பெனி 5G சர்வீஸ் விரைவில் தொடங்கப்படும்.

ஏர்டெல் 5G பிளான் சாத்தியமான விலை பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்..

Airtel 5G Plan: இதுவரை, நாட்டில் 5G நெட்வொர்க் அறிமுகம் செய்ய யூசர்கள் காத்திருந்தனர். ஆனால் 5G நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது யூசர்கள் 5G ரீசார்ஜ் பிளானிற்காக காத்திருக்கிறார்கள். ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நாட்டின் இரண்டு முன்னணி டெலிகாம் கம்பெனி 5G சர்வீஸ் விரைவில் தொடங்கப்படும். ஏர்டெல்லின் 5G ரீசார்ஜ் பிளானின் விவரங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்திருந்தாலும். ஏர்டெல் 5G பிளான் சாத்தியமான விலை பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்..

மீடியா ரிப்போர்ட்கள் நம்பப்பட வேண்டும் என்றால், ஏர்டெல் நான்கு வகைகளில் 5G பிளான்களை வழங்க முடியும். இந்த வகை 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் பிளான்களாக இருக்கும்.

ஒப்பர்டபிள் பிளான்

  • ஏர்டெல்லின் குறைவான 5G ரீசார்ஜ் பிளான் ரூ.249க்கு வரும். இந்த பிளானில் 2GB டேட்டா வழங்கப்படும். இந்த பிளானில் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

  • 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல்லின் குறைவான பிளான் ரூ.499க்கு வரும். இதில் மொத்தம் 6GB டேட்டா வழங்கப்படும். அதேசமயம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய குறைவான 5G பிளான் ரூ.1699க்கு வரும். இந்த பிளானில் மொத்தம் 24GB டேட்டா வழங்கப்படுகிறது. 

ஏர்டெல் அனுவல் பிளான்

  • ஏர்டெல்லின் மிக விலையுயர்ந்த ரீசார்ஜ் பிளான் ரூ.2399க்கு வரும். இது அனுவல் ரீசார்ஜ் பிளான் ஆகும். இந்த பிளானில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த பிளானில் தினமும் 1.5GB டேட்டா கிடைக்கும்.

56 நாட்கள் வேலிடிட்டி பிளான் ஆகும்

  • 56 நாட்கள் வேலிடிட்டியாகும் ஏர்டெல்லின் குறைவான பிளான் ரூ.699க்கு வருகிறது. இந்த பிளானில் டெய்லி 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது.

  • அதே 56 நாள் பிளான் ரூ.799க்கு வருகிறது. இந்த பிளானில் டெய்லி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

84 நாட்கள் வேலிடிட்டி பிளான்

  • ஏர்டெல்லின் குறைவான 84 நாள் பிளான் ரூ.849க்கு வரும். இந்த பிளானில் 1.5GB டேட்டாவும் வழங்கப்படும்.

  • அதே ஏர்டெல்லின் 84 நாட்களுக்கான இரண்டாவது பிளான் ரூ.949க்கு வருகிறது. இந்த பிளானில் டெய்லி 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo