Airtel யின் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட பிளான்

HIGHLIGHTS

Airtel நீங்கள் டிசம்பர் 1 அன்று ரீச்சார்ஜ் செய்தால் டிசம்பர் 31 வரை முழுசாக 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கும்

இந்த ரீச்சார்ஜ் திட்டம் முழுசாக 1 மாதம் வேலிடிட்டி தரும் அதாவது சரி வாருங்கள் பார்க்கலாம் 1 மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டம்.

இதில் அனலிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 2GB டேட்டா கிடைக்கும்

Airtel யின் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட பிளான்

இன்னும் 1 நாட்களுக்கு பிறகு 2023 ஆண்டின் கடைசி மாதம் வரப்போகிறது அதாவது டிசம்பர் மாதத்தில் காலடி வைக்கப்போகிறிர்கள் அதாவது உங்களின் ரீச்சார்ஜ் வேலிடிட்டி முடிவடயப்ப்போகிறது என்றால் உங்களுக்கு இது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும் அதாவது Airtel நீங்கள் டிசம்பர் 1 அன்று ரீச்சார்ஜ் செய்தால் டிசம்பர் 31 வரை முழுசாக 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கும் அதாவது இதுவரை முழுசா 1 மாதம் முடிவடயுமுன்னே வேலிடிட்டி தீர்ந்து விடுகிறது இந்த ரீச்சார்ஜ் திட்டம் முழுசாக 1 மாதம் வேலிடிட்டி தரும் அதாவது சரி வாருங்கள் பார்க்கலாம் 1 மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel 319 ரூபாய் கொண்ட Prepaid Plan

ஏர்டெலின் 319 ரூபாயில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அனலிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 2GB டேட்டா கிடைக்கும், இது ஒரு மாதத்திற்கு இயங்கும் திட்டத்தின் வேலிடிட்டி தன்மை பற்றி பற்றி பேசினால். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

இந்தத் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் ஏர்டெல் 5ஜி டேட்டா பகுதியில் வசிக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும். Apollo 24/7 வட்டாரங்களில் 3 மாதங்களுக்கு திட்டத்தில் கிடைக்கிறது. இது தவிர, நீங்கள் இலவசமாக ஹெலோட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் அக்சஸ் வழங்குகிறது

Airtel யின் 359 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் காலிங் தினசரி 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ரூ.5 டாக் டைம் கிடைக்கும். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவின் நன்மையும் கிடைக்கும். ஏர்டெல்லின் இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்துடன் 15+ OTT ஆப்ஸின் பலனையும் வழங்குகிறது.

இந்த திட்டம் அப்பல்லோ 24/7 சர்க்கிள், வின்க் மியூசிக் மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவற்றின் 3 மாத மெம்பர்ஷிப் உடன் வருகிறது. இந்த திட்டமும் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது, இருப்பினும் OTT ஆப்ஸ் இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிங்க:iQoo 12 5G யின் விலை தகவல் லீக், டிசம்பர் 12 அறிமுகமாகும்

ஏர்டெல் யின் 509 ரூபாய் கொண்ட திட்டம்.

ரூ.509 ஏர்டெல் திட்டத்தில் 1 மாத வேலிடிட்டியும் கிடைக்கிறது. அன்லிமிடெட் காலிங் 60ஜிபி டேட்டா மற்றும் 300 SMS ஆகியவையும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் அப்பல்லோ 24/7 வட்டத்திற்கு 3 மாதங்களுக்கு இலவச அக்சசுடன் இந்தத் திட்டம் வருகிறது. இது மட்டுமின்றி, இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo