BSNL எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மை முடிவுக்கு வருகிறது ஒரே ஒரு ரீசார்ஜ் ஒரு வருஷத்திற்கும் மேல் நிம்மதி
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு சமிபத்தில் Freedom ஆபர் நன்மை வழங்கி இருந்தது இந்த ஆபரின் கீழ் கூடுத்தல் வேலிடிட்டி நன்மை வழங்கி இருந்தது அதவது இந்த திட்டத்தின் கீழ் 47 நாட்கள் வேலிடிட்டியுடன் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 412 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை முடிவுக்கு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தில் கிடைத்த கூடுதல் நன்மை செபடம்பர் 12 கடசியாகும் மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் தனது X ஹேண்டில் மூலம் இந்தச் சலுகை முடிவடைந்ததை அறிவித்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்தச் சலுகை, அந்நிறுவனத்தின் ரூ. 2399 ஆண்டுத் திட்டத்தில் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 47 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி காலத்தை, அதாவது மொத்தம் 412 நாட்களை வழங்குகிறது. மேலும், பயனர்கள் 94ஜிபி கூடுதல் டேட்டா, 4700 இலவச SMS போன்ற பல நன்மை வாலங்கியது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா நன்மை செப்டம்பர் 12 முடிவுக்கு வருகிறது.
இதையும் படிங்க கஸ்டமர் மனதை தொட்ட Jio வின் அந்த ஒரு திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல சலுகை
Bas, ab rakhte hain…
— BSNL India (@BSNLCorporate) September 6, 2026
5 minute aur?”
For all those conversations that never feel long enough, get 47 extra days of connectivity with the ₹2399 plan.
Now imagine doing it just once.#BReX 👉 https://t.co/SpaVXw85OI#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife… pic.twitter.com/bo1jlPlsPE
பிஎஸ்என்எல் இந்த வருடாந்திர திட்டத்தை சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும். ரூ,2,399 விலையுள்ள இந்தத் திட்டம், தினசரி 2GB அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது. எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மையுடன் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு இப்போது இந்தத் திட்டத்தின் அனைத்துப் பலன்களையும் 412 நாட்களுக்குப் வழங்குகிறது . மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி செப்டம்பர் 12 வரை மட்டுமே இருக்கிறது எனவே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் உடனடியாக ரீச்சார்ஜ் செய்து எக்ஸ்ட்ரா நன்மை பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
