ஜியோவின் இந்த ரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா ஆபரை நீடித்துள்ளது …!

HIGHLIGHTS

இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளுடன் ரீசார்ஜ் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.இதனுடன்  மேலும் பல டெலிகாம்  நிறுவனங்கழும் ஜியோ  உடன் மோதும் விதமாக புது புது  திட்டங்களை  நிறுவனம் ஜீரோவுக்கு போட்டியாக பல சலுகையை அறிவித்து  வருகிறது 
 
அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்பட்டும் என அறிவித்துள்ளது. மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை, செலக்ட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

 

அதாவது, ரூ.399 பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தும் பயனராக இருந்தால், உங்களுக்கு இதில் 84 நாட்களுக்கு தினமும்  வழங்கப்படும் 1.5 ஜிபியோடு 2 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். 

 இருப்பினும் இந்த சலுகை ஜூலை 31 வரை வழங்கப்பட்டதால், பெரும்பாலும் பயனற்றதாகவே இருந்தது. எனவே, இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :