புதிய ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் தூரத்திலிருந்தே ஹார்ட் பீட் கேட்டுகொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப்  தூரத்திலிருந்தே ஹார்ட் பீட் கேட்டுகொள்ளலாம்.
HIGHLIGHTS

இருந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும்.என்று கூறுகிறார்கள்.

IIT மும்பையை சேர்ந்த குழு ஒன்று ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனம் கொண்டு தூரத்தில் இருந்து கொண்டே இதய துடிப்பை கேட்க முடியும். அதாவது கொரனவைரசால் மருத்துவரே அஞ்சி தான் வருகிறார்கள் அதாவது இந்த கொடிய நோயானது நோயாளிடமிருந்து எளிதாக வாய்ப்பு இருக்கிறது இதனால் கொரோனாவைரஸ் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் இருந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும்.என்று கூறுகிறார்கள்.

நோயாளிகளின் இதய துடிப்பு சத்தம் வயர்லெஸ் முறையில் மருத்துவருக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவர் நோயாளியின் அருகில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.  ஐஐடி குழு உருவாக்கி இருக்கும் சாதனத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. 

மேலும் இதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.இந்த சாதனம் மூலம் நோயாளியின் மருத்துவ குறிப்பு சேகரிக்கப்படுகிறது. 

இந்த சாதனம் ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் பிடி இந்துஜா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

IIT -யின் தொழில்நுட்ப வியாபார தளம் சார்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆயுடிவைஸ் எனும் ஸ்டார்ட்அப் துவங்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் இதுவரை 1000 ஸ்டெத்தோஸ்கோப்கள் நாடுமுழுக்க வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo