பொன்னியின் செல்வன்-1′ திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும்.

HIGHLIGHTS

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது

பொன்னியின் செல்வன்-1′ திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும்.

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுளள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 46 நிமிடம் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 21 நிமிடமும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடமும் போடும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தின் நேரம் இரண்டு மணி நேரம் 46 நிமிடமாக இருந்தாலும்,  ஒவ்வொரு நிமிடமும் சுவாரசியமாக நகரும் வகையில் திரைக்கதை இருக்கும் என பட குழுவினர் கூறுகின்றனர்

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile