Paytm Maha Cashback Sale யில் இந்த பவர் பேங்கில் கிடைக்கிறது

HIGHLIGHTS

Paytm Maha Cashback Sale: Xiaomi, Micromax, Philips மற்றும் மற்ற பல பவர் பேங்கில் கிடைக்கிறது அசத்தலான டீல்ஸ்

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள் அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீ இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம், Paytm Maha Cashback Sale யில் உங்களுக்கு அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்குகிறது இங்கு நாங்கள்  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Xiaomi Mi 2i 20000mAh Power Bank

Xiaomi Mi 2i பவர் பேங்க் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இதில் டூயல் USB அவுட்புட் உடன் வருகிறது, கடந்ததில்  ஒரு USB போர்ட் உபயோகப்படுத்தலாம்  இதை பற்றி நாம்  பேசினால் இதன் விலை 1,549ரூபாயாக இருக்கிறது PB20 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 1239 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மேலும் பல அப்பருடன் இங்கிருந்து வாங்கவும் 

Ambrane P-2000 20800 mAh Power Bank
இந்த பவர் பேங்க்  பற்றி பேசினால் இந்த பவர் பேங்கில் 20800mAh பேட்டரி கொண்டுள்ளது இதன் விலை 1,499 ரூபாயாக இருக்கிறது POWERBANK18 ப்ரோமோகோட் பயன்[பயன்படுத்தி 1229 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மேலும் பல அப்பருடன் இங்கிருந்து வாங்கவும் 

Ambrane Speedy S8 20000mAh Power Bank
இந்த பவர் பேங்க்  பற்றி பேசினால் இந்த பவர் பேங்கில் 20000mAh பேட்டரி கொண்டுள்ளது இதன் விலை 1,399 ரூபாயாக இருக்கிறது POWERBANK18 ப்ரோமோகோட் பயன்[பயன்படுத்தி 1147ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மேலும் பல அப்பருடன் இங்கிருந்து வாங்கவும் 

Micromax 15600 mAh Power Bank
இந்த பவர் பேங்கிங் விலை Rs 1,279  ஆனால் நீங்கள் இந்த சேலின் கீழ் Rs 1,087 விலையில் வாங்கலாம், மேலும் தகவலுக்கு இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :