5000mAh பேட்டரி மற்றும் Android 11 உடன் அறிமுகமானது ZTE Blade V30 மற்றும் ZTE Blade V30 Vita,

5000mAh பேட்டரி மற்றும் Android 11 உடன் அறிமுகமானது ZTE Blade V30 மற்றும் ZTE Blade V30 Vita,
HIGHLIGHTS

ZTE Blade V30 மற்றும் ZTE Blade V30 Vita போன் மெக்சிகன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன

இரண்டு போன்களும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.

ZTE Blade V30 இரண்டு போன்களிலும் சிறந்த மாடலாகும் மற்றும்இது 64 மெகாபிக்சல் பிரதான கேமராவையும் கொண்டுள்ளது

ZTE Blade V30 மற்றும் ZTE Blade V30 Vita போன் மெக்சிகன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு போன்களும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது. ZTE Blade V30 இரண்டு போன்களிலும் டாப்-எண்ட் மாடலாகும் மற்றும் இது 64 மெகாபிக்சல் பிரதான கேமராவையும் கொண்டுள்ளது, உங்களுக்கு போனில் குவாட் கேமரா அமைப்பைப் வழங்குகிறது. இது மேல் மையத்தில் கேமரா கட்அவுட்டுடன் அப்ரட்ஜர் -பஞ்ச் டிஸ்பிலே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மறுபுறம், ZTE Blade V30 Vita ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நோட்ச் டிஸ்பிளே, 48 மெகாபிக்சல் ப்ரைம் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

ZTE BLADE V30 மற்றும் ZTE BLADE V30 VITA விலை மற்றும் விற்பனை விவரங்கள்

ZTE Blade V30  மொபைல் போனைப் பற்றி பேசினால், மெக்ஸிகோ சந்தையில் MXN 6,199 அதாவது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு சுமார் 23,200 ரூபாய் என்று சொல்லுவோம். இருப்பினும், இது தவிர, நாங்கள் ZTE Blade V30 Vita மொபைல் போனைப் பற்றி பேசினால், அது உங்களுக்கு MXN 5,099 அதாவது 3 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் 19,100 வாங்கலாம். இது தவிர, இரண்டு போன்களும் டெலிகாம் ஆபரேட்டர் டெல்செல் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. நீங்கள் ZTE Blade V30 மொபைல் போனை நீல மற்றும் கருப்பு வண்ணங்களில் பெறலாம், இருப்பினும், ZTE Blade V30 Vita மொபைல் போன் நீலம், சாம்பல் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ZTE BLADE V30 இன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

நாம் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், அண்ட்ராய்டு 11 இன் ஆதரவுடன் ZTE Blade V30 மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிப்போம், இது தவிர இந்த மொபைல் போன் 6.67 இன்ச்  FHD + டிஸ்ப்ளே கிடைக்கிறது. நீங்கள் போனில் Unisoc T618 ஆக்டா கோர் செயலியைப் பெறுகிறீர்கள், இது தவிர உங்கள் போனில் 4 ஜிபி ரேம் கிடைக்கிறது. ஸ்டோரேஜின் போன்றவற்றைப் பற்றி பேசுகையில், இதில் 128 ஜிபி ஸ்டோரேஜை வழங்கிடுகிறது மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் இந்த ஸ்டோரேஜை 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்.

கேமரா போன்றவற்றைப் பற்றி பேசுகையில், போனில் நீங்கள் ஒரு 64MP ப்ரைம் கேமராவைப் வழங்குகிறது , அதாவது ZTE Blade V30, இது தவிர உங்கள்  போனில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் வழங்குகிறது , போனில் உங்களுக்கு 5MP மேக்ரோவையும் பெறுவீர்கள் லென்ஸ். இது தவிர, நீங்கள் போனில் 2MP ஆழ சென்சார் பெறுகிறீர்கள். இருப்பினும், இது தவிர, நீங்கள் போனில் 16MP செல்ஃபி கேமராவையும் பெறுகிறீர்கள்.

ZTE Blade V30 மொபைல் போனில், உங்களுக்கு 5000mAh பேட்டரி வழங்குகிறது, இது தவிர உங்கள்  போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெறுகிறீர்கள். இருப்பினும், இது தவிர, நீங்கள் போனில் டைப் சி போர்ட்டைப் பெறுகிறீர்கள், அதே போல் போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும் பெறுகிறீர்கள்.

ZTE BLADE V30 VITA இன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

இரண்டாவது போனின் சிறப்பம்சம் பற்றி நாம் பேசினால், அதாவது ZTE Blade V30 Vita மொபைல் போன், இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இல் தொடங்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களுக்குச் சொல்வோம். இருப்பினும், இதில் நீங்கள் ஒரு பெரிய பேட்டரியைப் வழங்குகிறது , அதாவது 6.82 இன்ச் HD+ டிஸ்ப்ளே. இந்த போனில் நீங்கள் Unisoc SC9863A ஆக்டா கோர் ப்ரோசெசரை வழங்குகிறது, இது தவிர உங்களுக்கு  3 ஜிபி ரேம் கிடைக்கிறது . இந்த போனில் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.. இந்த ஸ்டோரேஜை 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்..

போனில் உங்களுக்கு  மூன்று கேமரா அமைப்பைப் வழங்குகிறது, இதன் பொருள் ZTE Blade V30 Vita மொபைல் போனில் நீங்கள் 48MP பிரைம் கேமராவைப் வழங்குகிறது, இது தவிர நீங்கள் போனில் 2MP டெப்த் சென்சாரையும் வழங்குகிறது., இருப்பினும் போனில் உங்களுக்கு கிடைக்கிறது 5MP மேக்ரோ லென்ஸ். போனில், நீங்கள் 8MP கேமரா சென்சார் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் செல்ஃபி எடுக்கலாம். உங்களுக்கு போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது . இந்த போனிலும் நீங்கள் பிங்கர்  சென்சார் பக்கத்தில் மட்டுமே கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo