Xiaomi Redmi Y2 விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது..இப்பொழுது நீங்கள் வாங்கலாம் Rs. 8,999க்கு..!

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் தனது Y2 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது

Xiaomi Redmi Y2 விலை  மிகவும்  குறைக்கப்பட்டுள்ளது..இப்பொழுது  நீங்கள் வாங்கலாம்  Rs. 8,999க்கு..!

சியோமி நிறுவனம் தனது Y2 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம் வேரியன்ட்களின் விலை ரூ.1,000 குறைத்திருக்கிறது. புதிய விலை அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சியோமி ரெட்மி Y2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. / 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
– 5 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– பிங்கர்ப்ரின்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3080 Mah பேட்டரி

புதிய விலை குறைப்பின் படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.8,999, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி Y2 ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 உடனடி கேஷ்பேக் மற்றும் அதிகபட்சம் 240 ஜி.பி. இலவச டேட்டா, ஹங்காமா மியூசிக் சேவைக்கு ஒரு மாதத்திற்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo