Xiaomi Redmi Note 5 Pro 10:00AM மணிக்கு Mi.com யில் இருக்கிறது…!

HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5 Pro ரெட் வேரியண்ட் காலை 10:00AM ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பமாகி விட்டது

Xiaomi Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன் வாங்குவதில்  உங்களுக்கு  இப்பொழுது சிறிது கடினமாக இருக்கலாம், இருப்பினும் இப்பொழுது நிறுவனம் பிளாஷ்  சேல் நிறுத்தி வைத்து இருந்தது. இப்பொழுது இந்த சாதனம் Xiaomi Redmi Note 5 Pro  வடிவில் ஓபன் சேல்  மாடல்  கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இன்று  10:00AM  லிருந்து  Xiaomi Redmi Note 5 Pro  ஸ்மார்ட்போன்  இன்று ஒரு முறை மீண்டும் விற்பனைக்கு வருகிறது.. இந்த சேலில்  நீங்கள் இந்த சாதனத்தை MI.Com யில் மூலம் இதன் சிகப்பு வகையுடன் நீங்கள் இதை வாங்கலாம், அதாவது இதன் அர்த்தம் இப்பொழுது  விற்பனையில்  இதன் சிகப்பு வகையை கொண்டு வந்துள்ளது.. இந்த வகையை நிறுவனம்  அதன் சோசியல் மீடியா அக்கவுண்ட் மூலம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது 

 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :