Xiaomi Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன் இன்று பிளிப்கார்ட் மற்றும் MI.Com யில் விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன் நீங்கள் வாங்க விரும்பினால்இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் MI.Com யில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

Xiaomi Redmi Note 5 Pro  இன்று மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு வருகிறது இது பிளிப்கார்ட் மற்றும் mi.com:யில்  விற்பனைக்கு வரும் இது இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இது இன்றைய போல நிறைய முறை விற்பனைக்கு வந்துள்ளது ஆனாலும் இதன் மவுசு குறையவில்லை மக்கள் மத்தியில் அதிக விரும்ப படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது சேல்க்கு வரும் சில நிமிடங்களிலேயே  இது அவுட் of  ஸ்டாக்  ஆகிவிடுகிறது 

குறிப்பிடத்தக்க வகையில், ஒரு வித்தியாசமான நடவடிக்கை காரணமாக Xiaomi  அதன்  xiaomi redmi note 5 pro போன்ற வகையுடன் அதன் Mi TV 4 யின் 55 இன்ச் யின் வகையின் விலை உயர்ந்துள்ளது. இதில் 1 மே ஆரம்பித்து இப்பொழுது உங்களுக்கு xiaomi redmi note 5 Pro ஸ்மார்ட்போன் 4GB மற்றும் 64GB யின் விலை Rs 14,999 யின் விலையில் இருக்கிறது. இதை தவிர Mi TV 4  பற்றி பேசினால் இதன் விலை  இப்பொழுது உயர்ந்து Rs 44,999ரூபாயாக இருக்கிறது 

இந்த விலையில் அதிகரிப்பு பார்த்தால், ஸ்மார்ட்போன் விலை 1,000 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது என்று சொல்லியிருக்கிறர்கள், இது தவிர டிவி விலை ரூ. 5,000 அதிகரித்துள்ளது. வரி விலையில் மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எழுப்பப்பட்டது என்று நிறுவனம் விலை அதிகரிப்பு பற்றி கூறியுள்ளது.இது தவிர, இந்த தயாரிப்புகளின் அதிகரித்துவரும் கோரிக்கையுடன் இந்த நடவடிக்கை மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று Xiaomi கூறியுள்ளது. 

இந்த சாதனம் இன்றைய கலத்தில் ஒரு புதிய விலையுடன் உங்களுக்கு கிடைக்கும் என்று பொருள். இந்த சாதனத்தின் ஆரம்ப விலை இப்போது ரூ. 14,999 இருக்கிறது. இதை நீங்கள்;MI.Com யில் வாங்கலாம் இந்த சாதனத்தில்,கேஷ் ஒன்  டெலிவரி ஒப்ஷனிலும் வாங்கலாம்  என்று இது தவிர, ஃப்ளிப்கார்ட்டில் இந்த சாதனத்துடன் நீங்கள் செலவின EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.

இந்த சாதனத்தின் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால் xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 6GB  ரேம் இருக்கிறது 

இந்த போனில் 20MP  முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட்  செல்பி அம்சமும் இருக்கிறது இதனுடன் இதில் பொகே  எபக்டிலும் எடுக்கலாம் இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை  கேமரா செட்டப்  கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :