Xiaomi Redmi 6, Xiaomi Redmi 6A, மற்றும் Xiaomi Redmi 6 Pro அறிமுகம் எப்பொழுது இருக்கும் இதன் விற்பனை..!

Xiaomi Redmi 6, Xiaomi Redmi 6A, மற்றும் Xiaomi Redmi 6 Pro அறிமுகம் எப்பொழுது இருக்கும் இதன் விற்பனை..!
HIGHLIGHTS

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.

ரெட்மி 6A மாடலில் 5.45 இன்ச் HD . பிளஸ் 18:9 ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22  பிராசஸர், 2 ஜிபி ரேம், 13மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,AI . போர்டிரெயிட் மோட்,AI . பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 6A  சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
– பவர் வி.ஆர். GE GPU
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– 3000 Mah  பேட்டரி

சியோமி ரெட்மி 6A  ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறது.

ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
– பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
– 5 எம்பி இரண்டாவது கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000Mah பேட்டரி

ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற கலர்களில் கிடைக்கிறது.  

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS
– 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah. பேட்டரி

இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது. 

விலை மற்றும் விற்பனை 

ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.7,999 என்றும் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com வெப்சைட்டில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi.com வெப்சைட்டில் மட்டும் செப்டம்பர் 19-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo