3000mAh பேட்டரி மற்றும் 4G VoLTE கொண்ட Xiaomi Redmi 5A இன்று உங்களுடையதாக ஆகலாம்

3000mAh பேட்டரி மற்றும் 4G VoLTE கொண்ட Xiaomi Redmi 5A இன்று உங்களுடையதாக ஆகலாம்

Xiaomi Redmi 5A இன்று பகல் 12மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் சேல்க்கு கிடைக்கிறது, இதை இன்று பிளிப்கார்டில் Rs. 4,999 யில் வாங்கலாம், இதில் இரண்டு வகையில் வெளியிடப்பட்டது, இதில் 2GB ரேம் மற்றும் 16GB வகையின் விலை Rs. 4,999 இருக்கிறது. அதே இதன்  3GB மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 6,999 இருக்கிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தன்  ஸ்பெசிபிகேஷன் பார்த்தால் , Xiaomi ரெட்மி 5Aவில்  ஒரு 3000mAh பேட்டரி உள்ளது. இது ஸ்னாப்ட்ரகன் 425 quad-core ப்ரோசெசர் கொண்டிருக்கிறது. இந்த போனில் ஒரு 5 இன்ச் HD டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதில்  மெட்டாலிக் மேட் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது 

இதன் கேமராவை  பார்த்தல்  Xiaomi Redmi 5A 13MP பின்புற கேமரா வருகிறது. இந்த கேமரா PDAF வசதி கொண்டிருக்கிறது. இந்த போனில் இரட்டை சிம் ஸ்லாட் உள்ளன. அது ஒரு பிரத்யேக மைக்ரோ ஸ்லாட் வருகிறது. 5MP முன் பேசிங் கேமரா உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo