டெடிகேட்டட் ஸ்டோரேஜ் ஸ்லாட் கொண்ட Xiaomi Redmi 5A 4G VoLTE ஸ்மார்ட்போன் இன்று உங்களுடையதாக ஆகலாம்
இதன் விலை Rs. 4,999 லிருந்து ஆரம்பமாகிறது
Xiaomi Redmi 5A பஜாரில் இருக்கும் சில நல்ல மற்றும் குறைந்த விலை 4G VoLTE ஸ்மார்ட்போன் ஆகும், இதில் நல்ல விசயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் இன்று 12 மணியிலிருந்து விற்பனைக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளது, இதை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் வாங்கலாம் இதன் விலை Rs. 4,999லிருந்து ஆரம்பம் ஆகிறது
Surveyஇதன் ஸ்பெசிபிகேஷன் பார்த்தால் , Xiaomi ரெட்மி 5Aவில் ஒரு 3000mAh பேட்டரி உள்ளது. இது ஸ்னாப்ட்ரகன் 425 quad-core ப்ரோசெசர் கொண்டிருக்கிறது. இந்த போனில் ஒரு 5 இன்ச் HD டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதில் மெட்டாலிக் மேட் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது
இந்த போனில் ஒரு நல்ல அம்சமும் இருக்கிறது, இதில் இரட்டை சிம் உடன் டெடிகேட்டட் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் இருக்கிறது, அதை நீங்கள் 128GB வரை அதிகரிக்கலாம்
இதன் கேமராவை பார்த்தல் Xiaomi Redmi 5A 13MP பின்புற கேமரா வருகிறது. இந்த கேமரா PDAF வசதி கொண்டிருக்கிறது. இந்த போனில் இரட்டை சிம் ஸ்லாட் உள்ளன. அது ஒரு பிரத்யேக மைக்ரோ ஸ்லாட் வருகிறது. 5MP முன் பேசிங் கேமரா உள்ளது
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile