Xiaomi Mi Mix 2S பற்றி வந்தது புதிய தகவல்
இந்த போனில் ஸ்னப்ட்ரப்கன் 845 சிப்செட் மற்றும் 8GB ரேம் இருக்கிறது
சமீபத்தில் Xiaomi Mi Mix 2S பற்றி ஒரு டீசர் போஸ்ட் செய்துள்ளது, அதை பார்க்கும் பொது இந்த போனில் 6-இன்ச் பெரிய டிஸ்ப்ளே இருக்கும் இதனுடன் இந்த போனில் ஸ்னப்ட்ரப்கன் 845 சிப்செட் மற்றும் 8GB யின் ரேம் இருக்கிறது, இதை தவிர இந்த போனில் பின் பின் பகுதி கேமரா இரட்டை கேமரா செட்டப் உடன் வருகிறது.
Surveyஇப்பொழுது இந்த போனில் பார்ம்வயர் பைல் லீக் ஆகியுள்ளது, இதன் மூலம் இதன் விவர குறிப்பு தெரிய வந்துள்ளது,இந்த போனின் கேமராவின் சோனி IMX363 சென்சார் இருக்கிறது
இது முதல் முதலில் Mi Mix சீரிஸ் எந்த போனிலும் இரட்டை கேமரா செட்டப் கிடைக்கிறது,இதனுடன் இந்த போனில் AI அம்சம் இருக்கிறது
இந்த போனில் 18:9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதனுடன் நிறுவனம் இதில் ஒரியோவும் வழங்குகிறது மற்றும் இதில் 3400mAh பேட்டரி கொண்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
