Xiaomi Mi 7 விலை லீக் ஆகியது

HIGHLIGHTS

இதில் 8GB ரேம் மற்றும் 5.65 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

Xiaomi Mi 7 விலை லீக் ஆகியது

சியோமி அதன் குறைந்த விலை போன்கள் செய்வதில் மிகவும் பிரபலமாக இருக்கிறது,, நிறுவனம் 2017ஆம் ஆண்டில் பிளாக்ஷிப் டிவைஸ் Xiaomi Mi 6யின் S360 மற்றும் $435 விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது, சீனாவில்  வந்த தகவலின் படி, நிறுவனம் இந்த வருடம் பிளாக்ஷிப் Mi 7 விலை CNY3,000 (குறைந்தபட்சம் $435) இருக்கும் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த போனில் ஸ்னப்ட்ரப்கன் 845 சிப்செட் இருக்கும் என நம்பபடுகிறது, இதனுடன் இதில் 8GB ரேம் மற்றும் 5.65-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும், இதன் டிஸ்ப்ளே ரிசளுசன் புல் HD+ இருக்கும் என நம்பப்படுகிறது 

இதனுடன் சில வதந்தியின் படி கூறபடுகிறது, நிறுவனம் இதில் ஒரு பிளஸ் வெர்சன் அறிமுகப்படுத்தும், அதில் 6.01-இன்ச் OLED டிஸ்ப்ளே இருக்கும் என நம்பப்படுகிறது 

நிறுவனம் Xiaomi Mi 7யின் Redmi Note 5 உடன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் படலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo