Xiaomi Mi 6X யின் புதிய போட்டோ லீக் ஆகியது

HIGHLIGHTS

இப்பொழுது ஒரு மாதத்திற்க்கு முன்பே TPU போட்டோ ஆன்லைனில் எப்படி வெளியாகியது

Xiaomi Mi 6X யின் புதிய போட்டோ லீக் ஆகியது

போன வருடம் சியோமி Mi 5C மற்றும் Mi 5X பஜாரில் அறிமுகப்படுத்தியது இப்பொழுது நம்ப படுவது என்றால் விரைவில் இந்த போன்களுக்கு பதிலாக பஜாரில் ஒரு புதிய சியோமி டிவைஸ் வர போகிறது, அதன் பெயர் Mi 5X அக இருக்கும், ஆனால் இப்பொழுது Mi 6X என்று கூறபடுகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இப்பொழுது இந்த போன் பற்றி ஒரு புதிய லீக் முன்னே வந்துள்ளது, அப்பொழுது இந்த போனின் பின் புறத்தின் போட்டோ லீக் ஆகியது, இப்பொழுது ஒரு மாதத்திற்க்கு முன்பு தான் TPU கேஷ் யின் போட்டோ ஆன்லைனில்  வெளியாகியது 

முதலில் வெளியகியாகியபடி Mi 6Xயில் இரட்டை பின் கேமரா செட்டப் இருக்கும்,அது பின் புறத்தின் இடது புறத்தில் LED பிளாஷ் இருக்கும், இந்த கேமரா மற்றும் LED ப்ளாஷ்க்கு நடுவில் இடைவெளி இருக்கும் அதாவது iPhone X போலவே இருக்கும் 

பிளிப்கார்டின் இந்த சேலில் சில பொருட்களில் citi பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் 10 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது

 

सोर्स, इमेज सोर्स

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo