Xiaomi Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகம் ஆகும்.

HIGHLIGHTS

சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

Xiaomi Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகம் ஆகும்.

சியோமி நிறுவனம் தனது Mi 10 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
Xiaomi Mi 10 சிறப்பம்சங்கள்:

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

– 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
– டூயல் சிம்
– MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um 
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
– 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
– 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 108 எம்.பி. கேமரா இருக்கிறது. 

இதுதவிர Mi 10 ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி அறிமுகமானது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile