120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் Xiaomi 12 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.

HIGHLIGHTS

Xiaomi 12 Pro 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த ஆண்டு நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் இதுவாகும்

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

120W  பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் Xiaomi 12 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Xiaomi 12 Pro 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆண்டு நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi 12 Pro 5G விலை தகவல் 

புதிய சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாய்ர் பிளாக் மற்றம் ஒபேரா மாவ் மற்றும் காண்டுர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB + 256GB மாடல் விலை ரூ. 62 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மாடல் விலை ரூ. 66 ஆயிபத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:

– 6.73 3200×1440 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, 120Hz ரிபெஷ் ரேட்re
– கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
– 8GB / 12GB LPPDDR5 6400Mbps ரேம்
– 256GB UFS 3.1 1450MBps மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 
– 50MP பிரைமரி கேமரா, f/1.9
– 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 50MP ப்ரோடிரெயிட் கேமரா 
– 32MP செல்ஃபி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ. வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்.பி. டைப் சி
– 4600mAh பேட்டரி
– 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்.

புதிய சியோமி 12 ப்ரோ மாடலில் 6.73 இன்ச் 2K+ சாம்சங் E5 OLED ஸ்கிரீன் கொண்ட 120Hz LTPO டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.
 
இத்துடன் அதிகபட்சம் 12GB ரேம், MIUI 13, நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படும் என சியோமி உறுதி அளித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile