ஸ்மரட்போனில் LED VS LCD டிஸ்ப்ளே எது பெஸ்ட் ?

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 22 Mar 2023 17:38 IST
HIGHLIGHTS
  • ஒரு போன வாங்க முதல் காரணமாக இருப்பது டிஸ்ப்ளே தான்.

  • LCD டிஸப்ளே என்பது ஒரு வகாயன பிளாட் பேணல் டிஸப்ளே ஆகும்

  • LED மற்றும் LCD டீஸபலேவில எது சிறந்தது என்று பார்ப்போம்.

ஸ்மரட்போனில் LED VS LCD டிஸ்ப்ளே  எது பெஸ்ட் ?
ஸ்மரட்போனில் LED VS LCD டிஸ்ப்ளே எது பெஸ்ட் ?

ஒரு போன வாங்க முதல் காரணமாக இருப்பது டிஸ்ப்ளே தான். நம்முள்  பல பேர் டிஸ்பிளேவின் சைஸ் பார்க்கிறார்களே தவிர டிஸ்ப்ளே  LCD அல்லது LED டீஸபலெவா என்று என்பதை தெரிவதில்லை,  அப்படியே தெரிந்தாலும் அதிலிருக்கும் வித்யாசம் மற்றும் நன்மை தீமை பற்றியும் தெரிவதில்லை அந்த வாகயில் உணமாயிலே LED மற்றும் LCD டீஸபலேவில எது சிறந்தது என்று பார்ப்போம். 

LCD டிஸப்ளே என்றால் என்ன 

LCD -Liquid Crystal Display 

LCD டிஸப்ளே என்பது ஒரு வகாயன பிளாட் பேணல் டிஸப்ளே  ஆகும்.  இது liquid படிகங்களை அதன் முதன்மயாக செயல்பாட்டில் பயன்படுத்துகிறது. இவவகை  டிஸப்ளே  ஸ்மரட்போன்கள், டிவி, மற்றும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்கள்  போன்ற பலவற்றில் காணப்படுவதால் LCD டிஸ்ப்ளே  நுகர்வோர்  மற்றும் வணிகங்களுக்காக பெரியக மற்றும் மாறுபட்ட பணபடுகள் நிகலவுகளை கொண்டுள்ளது. 

LED மற்றும் LCD டிஸ்ப்ளேவில் என்ன வித்யாசம் ?

மொபைலின் டிஸ்ப்ளே டெக்னாலஜியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது LED டிஸ்ப்ளேக்கள்  தான், மாரக்கேட்களில் இவ்வகை டிஸ்ப்ளேககளை குறைவாகவே பயன்படுத்தபடுகின்றன,  டிஸ்ப்ளே வகை OLED Organic Light Diode ) இதில் அதிகமாக பயன்படுத்தும் டிஸ்ப்ளே வாகயின் கீழ் தான் நிறைய  டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்படுகிறது. 

LCD டிஸ்ப்ளே உடன் ஒப்பிடும்போது இது செயல்படும் விதமே வித்யாசமாக இருக்கும். LCDயை எடுத்து கொண்டால் ஒரு ஸ்க்ரீன் தெரிய வேண்டும் என்றால் தான் முழு பகுதியுமே இயங்க வேண்டி இருக்கும்.. 

ஆனால் LED டிஸ்ப்ளே அவ்வாறு இல்லை  அதன் ஒவ்வொரு  பிகசலுமே ஒரு LED பகுதியை கொண்டிருப்பதால் எந்த பகுதி தெரிய வேண்டுமோ அந்த பகுதியில் LED மட்டுமே ஒளிரும், எனவே படங்களை தெளிவாகவும்,பிரகசமாகவும்  துல்லியமான  வண்ணங்களில் காட்டுகிறது LED டிஸ்ப்ளே போன்களை வெயிலில் எடுத்து சென்றால் கூட படங்களை தெளிவாக காட்டுகிறது அதுமட்டுமில்லாமல்  இது குறைவான மின்சாரதையே பண்பாடுத்துகிறது. 

LCD டிஸ்ப்ளே  ஏன் அதிக போனில் பயன்படுத்தப்படுகிறது?

மார்க்கெட்டில் இருக்கும் 95 சதவீதம் மொபைல் போன்களில் LCD டிஸ்ப்ளேவே பொருத்தப்படுகிறது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல வகையான டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்படுகிறது. 

அதில் முதளவடிக்க இருப்பது TFT (This Film Transfer) என்பது ஆகும். இந்த வகை டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்ட  காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டிஸ்ப்ளேவாகும். இந்த டிஸ்ப்ளேவின்  தயாரிப்பு செலவு குறைவு என்பதால் அதிகமான போன்களில் இந்த டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டன 

ஆனால் இவை அனைத்தும் அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தவதாலும் பார்க்கும் கோணம் போனை சற்று  திருப்பி பார்த்தால் கூட  டிஸ்ப்ளே ஸ்க்ரீன் சரியாக தெரியாமல் இருப்பதால் இந்த டிஸ்ப்ளேகளை  தயாரிப்பதை குறைத்து கொண்டார்கள். 

இப்பொழுது சந்தையில் பெரும்பாலும் பயன்படும் டிஸ்ப்ளேக்கள் IPS LCD (in place switching ) தான். இந்த வகை டிஸ்ப்ளே IFT டிஸ்ப்ளேககளை  விட  எல்லவயிற்றிலும் சிறந்ததாக இருக்கும். 

LED VS LCD யில் எது சிறந்தது 

இந்த இரண்டு டிஸ்ப்ளேககளில்  எது சிறந்தது என்று கேட்டால் LED டிஸ்ப்ளே தான் சிறந்தது என்று சொல்வோம்  ஏன்  என்றால், இது அனைத்து விதத்திலும் சிறந்ததாக இருக்கிறது, ஆனால்  இதன் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால்  விலை அதிகமாக உள்ள ஸ்மார்ட்போன்களில் தான் LED டிஸ்ப்ளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் ஒருவேளை LED டிஸ்ப்ளே உடந்து  விட்டால் அதை மாற்ற அதிக பயணம் கொடுக்க வேண்டி  இருக்கும் ஆனால் LCD டிஸ்ப்ளே உடைந்தால்  குறைந்த செலவே  ஆகும். 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

LED VS LCD display which is best for mobile phonei

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்