புதிய Vivo Y30 மீடியாடெக் பிராசஸர் உடன் இந்திய சந்தையில் அறிமுகம்

HIGHLIGHTS

விவோ நிறுவனத்தின் புதிய வை30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புதிய Vivo Y30  மீடியாடெக் பிராசஸர் உடன் இந்திய சந்தையில்  அறிமுகம்

விவோ நிறுவனத்தின்  புதிய வை30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ வை30 ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் HD  பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 Vivo Y30  சிறப்பம்சங்கள்:

6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
4 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
2 எம்பி சென்சார், f/2.4
8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
கைரேகை சென்சார்
4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி டைப்-சி
5000 எம்ஏஹெச் பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை தகவல் 

இந்தியாவில் விவோ வை30 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile