வேற லெவல் டிஸ்கவுண்ட் Vivo யின் இந்த மாடலை குறைந்த விலையில் வாங்கலாம்

விவோவின் ரூ,15,000 பட்ஜெட்க்குள் வரும் இந்த புதிய போன் வாங்க நினைத்தால் Vivo Y11 5G போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம், இதன் கீழ், கஸ்டமர்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,1,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம். பெரிய 6500mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே மற்றும் AI அம்சங்களுடன் கூடிய இந்தத் போன், இப்போது முன்பை விடக் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது.

Vivo Y11 5G டிஸ்கவுண்ட் நன்மை

விவோ நிறுவனம், விவோ Y11 5G போனை மார்ச் 2026-ல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, ​​அந்நிறுவனம் அதன் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு ரூ,1,000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. அமேசானில் இந்த போனின் அறிமுக விலை ரூ,16,999 ஆக இருந்தது, ஆனால் இந்தச் சலுகைக்குப் பிறகு, இதை ₹15,999-க்கு வாங்கலாம், இதை தவிர ஒரிஜினல் M.R.P.விலை ரூ,44,999 ஆக இருந்தது அதிலிருந்து ரூ,29,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

Vivo Y11 5G

இந்தத் தள்ளுபடி HDFC பேங்க் , ஆக்சிஸ் பேங்க் மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்குக் கிடைக்கிறது.

Vivo Y11 5G சிறப்பம்சம்

Vivo Y11 5G ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் எச்டி பிளஸ் LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இதையும் படிங்க முதல் முறையாக விற்பனைக்கு வரும் Ai Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro போன்

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (octa core MediaTek Dimensity 6300 chipset) உடன் இந்த விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட பர்போமான்ஸ் வழங்கும். OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் கால்களுக்கு என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ், நைட், போர்ட்ரெய்ட், ப்ரோ, டைம்-லேப்ஸ் மற்றும் லைவ் போட்டோ மோட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. 6500mAh பேட்டரி உடன் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை பாஸ்ட் சார்ஜ் செய்துவிட முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :