Vivo யின் புது போனுக்கு நாள் குருசாச்சு அடுத்த மாதம் அறிமுகமாகும் இரண்டு போன்
Oppo, iQOO, மற்றும் Realme போன்கள் ஏற்கனவே அதன் அறிமுக தேதியை அறிவித்துள்ளது,
Vivo X300 மற்றும் X300 Pro என இருண்டு போனை அறிமுகம் செய்வதாக டீசர் வெளியிட்டுள்ளது
இது இந்தியாவில் டிசம்பர் 2 அறிமுகமாகும்
இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் Oppo, iQOO, மற்றும் Realme போன்கள் ஏற்கனவே அதன் அறிமுக தேதியை அறிவித்துள்ளது, இப்பொழுது அந்த வரிசையில் Vivo இணைந்துள்ளது மேலும் சமிபத்தில் oneplus அதன் Oneplus 15 போனை அறிமுகம் செய்தது அதணனை தொடர்ந்து டிசம்பர் மாதம் ஆண்டின் கடைசி மாதம் ஆகும் இந்த ஆண்டு முடிவுக்குள் அதன் Vivo X300 மற்றும் X300 Pro என இருண்டு போனை அறிமுகம் செய்வதாக டீசர் வெளியிட்டுள்ளது மேலும் இது டிசம்பர் ஆரம்பத்தில் அறிமுகமாகும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவலை போன்றவற்றை பார்க்கலாம் வாங்க.
SurveyVivo X300 Pro மற்றும் X300 அறிமுக தேதி.
Vivo அதன் Vivo X300 மற்றும் Vivo X300 Pro போனை இந்தியாவின் அறிமுக தேதி பற்றி வெளியிட்டுள்ளது, இது இந்தியாவில் டிசம்பர் 2 அறிமுகமாகும் என flipkart மைக்ரோ சைட் மற்றும் Vivo யின் அதிகாரபூர்வ X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போன் Flipkart, Vivo e-store மற்றும் மற்ற ரீடைலர் கடைகளில் விற்பனைக்கு வரும்.
Compact design. Stunning display.
— vivo India (@Vivo_India) November 17, 2025
The vivo X300’s 16.04cm (6.31'') Flat Screen brings brilliance closer than ever.#vivoX300Series launching on 2nd December – 12 PMhttps://t.co/lGbl9i1tBA#vivoIndia #GoIntoTheWild pic.twitter.com/gQXqORD5HI
Vivo X300 Pro மற்றும் X300 எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.
அறிக்கையின் படி Vivo யின் இந்த போன்களில் எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி பேசினால்,Vivo X300 யில் 6.31-இன்ச் 1.5K LTPO OLED டிஸ்ப்ளே, அதுவே இதன் X300 Pro யில் பெரிய 6.78-இன்ச் பிளாட் BOE Q10+ LTPO OLED பேணல் டிஸ்ப்ளே இருக்கும் இதனுடன் இந்த இரு போனிலும் 120 Hz ரெப்ரஸ் ரேட் கொண்டிருக்கும்.
இதையும் படிங்க:OnePlus யின் புதிய போன் அறிமுகம் வேற லெவல் அம்சங்கள் உண்டு ஆனா விலை நம்ம நடுங்க வச்சிடும்
இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இந்த இரு Vivo X300 Pro மற்றும் X300 போனிலும் MediaTek யின் புதிய Dimensity 9500 சிப்செட்டுடன் LPDDR5x RAM மற்றும் Android 16 அடிபடையின் கீழ் இது OriginOS 6 யில் இயங்கும் இதனுடன் இதில் ஆண்ட்ரோய்ட் OS அப்டேட் பேட்டரி சைஸ் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கலாம், அதாவது X300 Pro யில் 5,440mAh பேட்டரி மற்றும் X300 போனில் 5,360mAh பேட்டரி வழங்கப்படும் ஆனால் இந்த இரு போனிலும் சார்ஜிங் சப்போர்ட் 90W மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படும்.
இப்பொழுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை X300 Pro போனில் 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 50MP Sony LYT-828 மெயின் சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா வைட் யூனிட் கேமரா வழங்கப்படுகிறது, இதன் மறுபக்கம் X300 போனில் அப்படியே மாத்தி ப்ரைமரி மற்றும் டெலிபோட்டோ 200MP Samsung HPB மெயின் சென்சார் வழங்கப்படும் மற்றும் செகண்டரி கேமரா 50MP LYT-602 பெரிஸ்கோப் கேமரா வழங்கப்படும் ஆனால் இந்த போனிலும் செல்பிக்கு 50MP முன் கேமரா இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Vivo X300 Pro மற்றும் Vivo X300 லீக் விலை தகவல்.
பல டிப்ஸ்டர் கூறியது படி Vivo X300 போனின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ,74,999க்கு மற்றும் அதன் 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் ரூ,80,999 பட்ஜெட்டிலும் அதுவே அதன் மறுபக்கம் Vivo X300 Pro போனின் விலை ரூ,99,999 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது இருப்பினும் இது ஒரு சில வதந்தியின் படியே என்பதால் இன்னும் இதன் அதிகாரபூர்வ விலை தகவலுக்கு நீங்கள் காத்திருக்க் வேண்டி இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile