Vivo V19 ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்மற்றும் 32MP செலஃபீ கேமராவுடன் அறிமுகமானது.
விவோ வி19 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ்சார்ஜ் 2.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் வி19 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED அல்ட்ரா ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
SurveyVivo V19 சிறப்பம்சங்கள்
– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– 8 எம்பி 105° வைடு ஆங்கில், f/2.2
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜிபி ரேம், காப்பர் டியூப் லிக்விட் கூலிங் வசதி, கிளாஸ் சான்ட்விச் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஃபன்டச் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ்சார்ஜ் 2.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை தகவல்.
விவோ வி19 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் சில்வர் மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 31,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
