Vivo V17 Pro விலை இந்தியாவில் 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Vivo V17 Pro  விலை இந்தியாவில் 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனத்தின் V17 Pro ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. டூயல் பாப்-அப் கேமரா கொண்ட வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பிரைமரி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் கிளேசியர் ஐஸ் மற்றும் மிட் ஓசன் நிறங்களில் கிடைக்கிறது. 
விவோ வி17 ப்ரோ சிறப்பம்சங்கள்:முன்னதாக வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விலை குறைப்பு அமேசன், ப்ளிப்கார்ட் மற்றும் இதர முன்னணி வலைத்தளங்களில் அமலாகி இருக்கிறது

– 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2400 பிக்சல் அல்ட்ரா ஃபுல்வியூ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– 45 எம்.பி. பிரைமி கேமரா, f/1.8
– 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.5
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. இரண்டாவது சென்சார், f/2.2
– 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத், வைபை
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. விவோ வி17 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 27,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்.பி. பிரைமரி சென்சாருடன் மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்படுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile