அதிரடி ஆபர் Vivo யின் இந்த மாடலில் ரூ,6000 டிஸ்கவுண்ட் Year End Sale கம்மி விலையில் தூக்க சரியான சான்ஸ்

HIGHLIGHTS

Vivo T4 5G போனை தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ,21,999க்கு வாங்கலாம்

Vivo அதன் போனில் Flipkart Year End sale விற்பனையின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதில் அதிரடியாக ரூ,6,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

அதிரடி ஆபர் Vivo யின் இந்த மாடலில் ரூ,6000 டிஸ்கவுண்ட் Year End Sale கம்மி விலையில் தூக்க சரியான சான்ஸ்

Vivo அதன் போனில் Flipkart Year End sale விற்பனையின் மூலம் இந்த போனை Vivo T4 5G போனை தற்பொழுது மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் வெறும் ரூ,21,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் அறிமுக விலை பற்றி பேசினால், ரூ,27,999க்கு வாங்கலாம் மேலும் இதில் அதிரடியாக ரூ,6,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் தற்பொழுது இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T4 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Vivo T4 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,21,999க்கு வாங்கலாம் இதை தவிர Flipkart SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போன் அறிமுக விலை ரூ,27,999க்கு வைக்கப்பட்டுள்ளது .

Vivo T4 5G சிறப்பம்சம்.

Vivo T4 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.77-இன்ச் முழு -HD+ AMOLED குவாட்கர்வ்ட் பேணல் உடன் வருகிறது, மேலும் இதில் 120hz ரெப்ராஸ் ரேட்டுடன் இதில் 5,000நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் இந்த ஸ்மார்ட்போனில் 4 nm ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 15 யில் இயங்குகிறது.

VivoT4 5G யின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை பின்புற கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 2 மெகாபிக்சல் கேமரா f/2.4 அப்ரட்ஜருடன் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இதன் முன்பக்கத்தில் 32 MP மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

T4 5G இன் 7,300 mAh பேட்டரி 90 W வயர்டு ஃபிளாஷ்சார்ஜ் மற்றும் ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது, கனேக்டிவிட்டிக்காக,இதில் இது 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் விருப்பங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது 0.789CM இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo