Vivo S9 44MP செலஃபீ கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 01 Mar 2021
HIGHLIGHTS
  • விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது

  • சிறப்பம்சங்களை பொருத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ எஸ்9 இருக்கும் என கூறப்படுகிறது.

Vivo S9  44MP செலஃபீ  கேமராவுடன்  விரைவில் அறிமுகமாகும்.
Vivo S9 44MP செலஃபீ கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும்.

விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை தெரிவிக்கும் டீசர்களை விவோ வெளியிட்டது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனிற்கான மற்றொரு டீசரை விவோ வெளியிட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ எஸ்9 இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா, சாப்ட் பிளாஷ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர புதிய எஸ்9 மாடல் மூன்று பிரைமரி கேமரா, OIS வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் மெல்லிய மெட்டல் பிரேம், கிரேடியன்ட் பினிஷ், புளூ பினிஷ் என இரு நிறங்களில் உருவாகி இருக்கிறது.

முந்தைய தகவல்களின் படி புதிய விவோ எஸ்9 மாடலில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டது. பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ கேமரா வழழங்கப்படலாம்.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Vivo S9 smartphone will launch with 44MP front camera teaser leak
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 12499 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
₹ 10499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status