இந்தியாவில் புதிய Vivo S1 pro8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜுடன் அறிமுகம்.

இந்தியாவில் புதிய Vivo S1 pro8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.38 இன்ச் ஃபுல் HD. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் , ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

விவோ S1 Pro சிறப்பம்சங்கள்:

– 6.38- இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம்
– ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்.பி. மேக்ரோ கேமரா
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், ஜாஸி புளூ மற்றும் டிரீமி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo