32MP சூப்பர் நைட் செல்பி கேமரா உடன் Vivo V20 SEஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 02-Nov-2020
HIGHLIGHTS

Vivo V20 SE ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது

Vivo V20 SE ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் மற்றும் அக்வாமரைன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

Vivo V20 SE விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹாலோ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
 
Vivo  V20 SE சிறப்பம்சங்கள்

– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
– 8 எம்பி 120° வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
– 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4100 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 62 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

Vivo  V20 SE விலை  தகவல்

 Vivo  V20 SE ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் மற்றும் அக்வாமரைன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :