இந்தியாவில் விவோவின் 5G போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவோவின் 5G  போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

இந்த போனின் விலையில் எவ்வளவு குறைக்கப்படும் என்பதை இன்று நிறுவனம் தெளிவுபடுத்துகிறது.

விவோவின் துணை பிராண்ட் iQoo தனது முதல் போன் iQoo 3 ஐ பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஐகூ இந்தியா இப்போது இந்த போனின் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. இருப்பினும், போனின் விலை எவ்வளவு குறைக்கப்படும் என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. மாறாக, நிறுவனம் தனது ட்விட்டர் இடுகைகளில் ஒன்றில் போனின் விலையைக் குறைப்பதை யூகிக்குமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்டது. இந்த போனின் விலையில் எவ்வளவு குறைக்கப்படும் என்பதை இன்று நிறுவனம் தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவில் iQoo 3 வின் விலை.

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .36,990 ஆக வைக்கப்பட்டுள்ளது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் 4 ஜி வேரியண்டின் விலை. 256 ஜிபி சேமிப்பகத்துடன் இரண்டாவது 8 ஜிபி ரேம் மற்றும் 4 ஜி வேரியண்ட்டை ரூ .39,990 க்கு வாங்கலாம். அதே நேரத்தில், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் 5 ஜி வேரியண்டின் விலை 44,990 ரூபாய்.

IQOO 3 SPECIFICATIONS:- 

IQOO 3 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதன் டிஸ்பிளே ஒரு 6.44 இன்ச் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் இதன் இது  2400 x 1080 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது.மேலும் இது கொரில்லா கிளாஸ் 6 ப்ரொடெக்சன் உடன் வருகிறது . இந்த ஸ்மார்ட்போன் 180Hz  டச் ஸ்க்ரீன் பிரிகுவன்ஷி வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவாலகம் ஸ்னாப்ட்ரகன் 865 சிப்செட் உடன் Adreno 650 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 128GB or 256GB of UFS 3.1 மற்றும் 8GB or 12GB of LPDDR5 ரேம் உடன் வருகிறது  மேலும் இதில் ஒரு  "monster touch button" கேமிங் அனுபத்தை  சிறப்பாக்க வழங்கப்பட்டுள்ளது.

இதன் கேமரா பற்றி பேசினால்,e iQOO 3  பின்புறத்தில்  ஒரு 48MP (f/1.79) + 13MP (f/2.46) +13MP (f/2.2)+ 2MP (f/2.4).உடன் வருகிறது அதாவது இதில் சூப்பர் நைட் மோட்  சூப்பர் ஆன்டி shake , போர்ட்ரைட் போகே மோட் , போர்ட்ரைட் லைட் ஷாட்ஸ் , AR ஸ்டிக்கர் , AI மேக்அப் , சூப்பர் வைட் ஆங்கில் AI HDR, ஸ்லோ -mo, ப்ரோ ம்,மோட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது., இதனுடன் இதில் முன் பக்கத்தில் 16MP செல்பி கேமரா  with f/2.45 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  1080P  மற்றும் 720P  4K வீடியோ ரெக்கார்டிங் 60FPS எடுக்க முடியும

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo