Upcoming smartphones: May 2024 யில் வர இருக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்

Updated on 01-May-2024
HIGHLIGHTS

ஏப்ரல் மாதம் இதில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதை பார்த்தோம் .

இப்பொழுது May (2024) வந்துவிட்டது இந்த மாதம் என்ன புது புது போன் இருக்கிறது

இதில் Samsung, Vivo, OnePlus, Motorola, and Google, போன்ற பல போன்கள் இருக்கிறது

Upcoming smartphones: ஏப்ரல் மாதம் இதில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதை பார்த்தோம் . குறைந்த பட்ஜெட்டில் சிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள் இருந்தது. அந்த வகையில் இப்பொழுது May (2024) வந்துவிட்டது , இந்த மாதம் என்ன புது புது போன் இருக்கிறது என்ற லிஸ்ட் பார்க்கலாம் , இதில் Samsung, Vivo, OnePlus, Motorola, and Google, போன்ற பல போன்கள் இருக்கிறது

Upcoming smartphones: மே அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்

Google Pixel 8a

Google Pixel 8a இதன் அறிமுகத்திற்க்கு பல பேர் காத்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு இது சந்தோசமான செய்தியாக இருக்கும் இந்த போன் May 14. அறிமுகமாகும் என ஒரு வதந்தி இருக்கிறது மேலும் இதில் 6.1-இன்ச் முழு -HD+ OLED டிஸ்ப்ளே Tensor G3 chipset மற்றும் பொருத்தப்பட்டிருக்கும்

Google Pixel 8a

Vivo V30e

Vivo V30e அதிகாரபோர்வமாக மே 2 அறிமுகமாகும் என தகவல் வெளியாகியது , இருப்பினும் இந்த போனின் பற்றிய பல லீக் தகவல் ஏற்கனவே வெளியாகியது இந்த போன் ஒரு elegant design கொண்டிருக்கும் மேலும் நீங்கள் இந்த போனை இரண்டு கலர் வேரியண்டில் வாங்கலாம் வெல்வட் ரேட் மற்றும் சில்க் ப்ளூ இந்த போனின் அம்சங்களை பற்றி பேசினால் இதில் Ultra-Slim 3D Curved display மற்றும் இதில் டுயல் கேமரா செட்டப் கொண்டிருக்கும் இதில் 50மெகாபிக்சல் Sony IMX882 போர்ட்ரைட் சென்சார் மற்றும் செல்பிக்கு 50மேகபிக்சல் கேமரா இருக்கும் இதை தவிர இதில் Snapdragon 6 Gen 1 SoC ப்ரோசெசர் இருக்கும்

#Vivo V30e upcoming smartphones

OnePlus Nord 4

OnePlus Nord 4 போனின் தகவல் Geekbench யில் லீக் செய்யப்பட்டுள்ளது இந்த போன் மே அல்லது ஜூன் மாதம் அறிமுகமாகும் எனக்கூறப்படுகிறது, லீக் ச்பெசிபிகாதியன் பற்றி பார்த்தால் இந்த போனில் 6.74 இன்ச் OLED பிளாட் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் Snapdragon 7+ Gen 3 SoC, ப்ரோசெசர் இதை தவிர 5,500mAh பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

#OnePlus Nord 4

Samsung Galaxy F55

Samsung Galaxy F55 5G போன் சமிபத்தில் விலை மற்றும் சிறப்பம்சம் லீக் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் Coming Soon என கூறப்பட்டுள்ளது. இது மே மாதம் அறிமுகமாகலாம் இந்த போன் Galaxy M55 5G யின் ரீப்ரன்ட் வெர்சன் ஆகும், இதன் பீச்சர் பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் HD ப்ளஸ் ரேசளுசன் Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதில் கேமரா 50 ப்ரைம் கேமரா மெகாபிக்சல்களாக இருக்கலாம். எனக்கொரப்படுகிறது

#Samsung Galaxy F55

Motorola Edge 50 Ultra

இந்த போன் Motorola Edge 50 Pro சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அடங பிராக் இப்பொழுது Motorola Edge 50 Ultra. பற்றிய தகவல் வெளியாகியுள்ளது தற்பொழுது இதன் விலை பற்றி ஏதும் தகவல் இல்லை இருப்பினும், மே மாதம் அறிமுகமஅகலம் எனக்கொரப்படுகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Snapdragon 8s Gen 3 chipset இருக்கும் , இதை தவிர இதில் 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா optical image stabilization (OIS), ஒரு 50MP அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா இருக்கும் என கூறப்படுகிறது

இதையும் படிங்க : Samsung ப்ளாக்ஷிப் போனில் 20,000ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட்

Motorola Edge 50 Pro Flipkart Sale
Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :