Tecnoஇரண்டு புதிய போல்டபில் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை பாருங்க

HIGHLIGHTS

Tecno அதன் புதிய Tecno Phantom V2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது,

அவை Phantom V Fold 2 மற்றும் Phantom V Flip 2, ஆகியவை ஆகும்.

TECNO PHANTOM V Flip 2 விலை ரூ.34,999. PHANTOM V Fold 2 யிந் விலை ரூ.79,999.

Tecnoஇரண்டு புதிய போல்டபில் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை பாருங்க

Tecno அதன் புதிய Tecno Phantom V2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது,. இந்த சீரிஸின் கீழ் இரண்டு போங்கள் கொண்டுவரப்பட்டது அவை Phantom V Fold 2 மற்றும் Phantom V Flip 2, ஆகியவை ஆகும். இது மிக சிறந்த த்யுரபிளிட்டி மற்றும் ஸ்லீக் டிசைன் ஆகும் மேலும் இந்த போனின் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tecno Phantom V2 சீரிஸ் விலை

TECNO PHANTOM V Flip 2 விலை ரூ.34,999. PHANTOM V Fold 2 யிந் விலை ரூ.79,999. அவற்றின் விற்பனை டிசம்பர் 13 முதல் அமேசானில் தொடங்கும்.

Tecno PHANTOM V Fold 2 5G டாப் சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-டெக்னோவின் PHANTOM V Fold 2 5G ஆனது 2296 x 2000 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 7.85 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது வழங்குகிறது. வெளிப்புறத்தில் 6.42 இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது.

ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்:-PHANTOM V Fold 2 5G ப்ரோசெசர் பற்றி பேசினால் மீடியாடேக் டிமான்சிட்டி 9000+ ப்ரோசெசர் உடன் வருகிறது இதை தவிர இதில் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்குகிறது

கேமரா:-இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50MP ப்ரைம் கேமரா உள்ளது. 50MP போர்ட்ரெய்ட் லென்ஸில் 2X ஆப்டிகல் ஜூம் மற்றும் 20X டிஜிட்டல் ஜூம் உள்ளது. இது தவிர, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32 செல்பி எம்பி கேமராக்கள் உள்ளன.

பேட்டரி மற்றும் சார்ஜிங் :-புதிய டெக்னோ போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது. இது 5750mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 70W அல்ட்ரா சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் க்ரஸ்ட் க்ரீன் மற்றும் ரிப்பளிங் ப்ளூ கலர்களில் வருகிறது.

TECNO PHANTOM V Flip2 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-PHANTOM V Flip2 5G யின் டிஸ்ப்ளே 6.9 இன்ச் மற்றும் ரேசளுசன் 1080 x 2640 பிக்சல் இருக்கிறது, மேலும் இதன் வெளிப்புற டிஸ்ப்ளே 3.64 கவர் இருக்கிறது

ப்ரோசெசர்:-இந்த போனில் MediaTek யின் dimansity 8020 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

கேமரா:-PHANTOM V Flip 2 5G இல் 50MP ப்ரைம் கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன் கேமரா 32 எம்.பி.வழங்கப்படுகிறது.

பேட்டரி:-போனில் Wi-Fi 6 மற்றும் புளூடூத் v5.3 கனேக்சனுடன் வருகிறது. போனின் எடை 196 கிராம். இது 4720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 70W அல்ட்ரா சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த ஃபோனும் இரண்டு கலர்களில் வருகிறது.

இதையும் படிங்க:OnePlus 13 தேதி அறிமுக தேதி வெளியாகவில்லை, ஆனால் Amazon விற்பனயாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo