6000Mah பவர் கொண்ட TECNO Spark Power 2 Air அறிமுகம்

Updated on 14-Sep-2020
HIGHLIGHTS

TECNO Spark Power 2 Air ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம்

TECNO Spark Power 2 Air ஸ்மார்ட்போன் ஜடைட் மற்றும் காஸ்மிக் ஷைன் நிறங்களில் கிடைக்கிறது.

TECNO Spark Power 2 Air விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் 7 இன்ச் HDபிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

விலை தகவல்

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் ஜடைட் மற்றும் காஸ்மிக் ஷைன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TECNO Spark Power 2 Air  சிறப்பம்சங்கள்

– 7 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ கிளாஸ் ஜிபியு
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– பின்புற கைரேகை சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக்
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ மற்றும் ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :