Xiaomi Redmi 6A vs RealMe C1 (2019) அம்சத்தின் எது சிறந்தது ?

HIGHLIGHTS

இந்த போன்களில் எந்த போனின் சிறப்பம்சம் சிறந்தது வாருங்கள் பார்க்கலாம்.

Xiaomi Redmi 6A vs RealMe C1 (2019) அம்சத்தின்  எது  சிறந்தது  ?

Xiaomi Redmi 6A  இந்தியாவில் Rs 7,999 விலையில்  அறிமுகமானது  மற்றும்  இப்பொழுது இந்த சாதனம்  அமேசானில்  Rs 6,499 விலையில்  இருக்கிறது  இந்த போனின்  பின்  புறத்தில்  ஒரு  13MP  பின்கேமரா  கொண்டுள்ளது  மற்றும்  5MP யின் கேமரா  முன் புறத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஒப்பிடும்போது  RealMe C1  இந்தியாவில்  குறைந்தபட்சம் Rs 8,000 விலையில்  இருக்கிறது.இந்த  இரண்டு  சாதனம்  செக்மன்ட்  யில்  செக்மன்ட் வருகிறது. இந்த  போன்களில்  எந்த  போனின் சிறப்பம்சம்  சிறந்தது  வாருங்கள்  பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

Xiaomi Redmi 6A யில்   5.45 இன்ச் யின்  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன்  720 x 1440 பிக்சலாக  இருக்கிறது. RealMe C1 பத்தி பேசினால் இந்த சாதனத்தில்  6.2  இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. அதன்  ரெஸலுசன் 720 x 1520 பிக்சல்  இருக்கிறது.

ப்ரோசெசர்  பற்றி பேசினால்   RealMe C1 யில்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  450 ஒக்ட்டா கோர்  ப்ரோசெசர்  கொண்டுள்ளது. இதில்  2GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் அதன்  மறுபக்கத்தில் Xiaomi Redmi 6A  பற்றி பேசினால்  மீடியாடேக்  ஹீலியோ A22  சிப்செட் கொண்டுள்ளது. அதில் 2GB ரேம் மற்றும்  16GB ஸ்டோரேஜ் ஒப்ஷனில்  கிடக்கிறது.

இப்பொழுது  இதன்  கேமரா பற்றி பேசினால்  RealMe C1பின் புறத்தில் 13MP + 2MP டூயல்  பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது  மற்றும்  இந்த  சாதனத்தில் முன்  பக்கத்தில் 5MP  யின் கேமரா  கொண்டுள்ளது  Xiaomi Redmi 6A பின் புறத்தில்  13MP  சிங்கிள் கேமரா  கொண்டுள்ளது  மற்றும்  முன் புறத்தில்  5MP  செல்பி கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile