Paytm மால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஜூன் 1-4 வரை சிறப்பு சலுகை வழங்குகிறது

Updated on 04-Jun-2018
HIGHLIGHTS

Paytm மாலின் இந்த சிறப்பு சலுகை ஜூன் 1-4 வரை நடை பெற இருக்கிறது இந்த ஆபரை பயன்படுத்தி டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி மகிழ்ந்திடுங்கள்.

Paytm  மால் இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகை வழங்குகிறது,அதனை தொடர்ந்து Paytm  ஜூன் 1 லிருந்து 4 தேதி வரை சிறப்பு சலுகை சலுகை வழங்குகிறது இந்த செலின் கீழ் சம்மர் சலுகை என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த சேலில் iPhone X,iPhone 8,,Vivo V9,மற்றும் Honor 9 lite என்று பல ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது நீங்கள் ஒரு அழகிய போன் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க காத்து கொண்டிருந்தால்  இந்த லிஸ்டின் மூலம் நல்ல டீல்ஸ் பெறுவதன் மூலம் கேஷ்பேக்கும் பெறலாம் சரி வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டை 

1. Apple iPhone X 64 GB (Space Grey)
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு ஸ்பேஸ் க்ரே கலரில் கிடைக்கும் இதன் விலை 87,500ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் MOBUT7000 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 80500ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இதன் டிஸ்பிளே சைஸ் ஒரு 5.8 இன்ச் மற்றும்  64 GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.
2. Apple iPhone 8 64 GB (Gold)
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு ஸ்பேஸ் கோல்ட் கலரில் கிடைக்கும் இதன் விலை 63,400ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் MOB6KRECH2100 ப்ரோமோகோட்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 57400ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இதன் டிஸ்பிளே சைஸ் ஒரு 4.7இன்ச் மற்றும்  64 GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.
3.  Vivo V9 64 GB Pearl Black (Golden Line)
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு கோல்ட் கலரில் கிடைக்கும் இதன் விலை 22,990 ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் MOB5VC500 கூப்பன் கோட் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 21840ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இந்த போனில் ஒரு 4Gb ரேம் மற்றும்  64 GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.

4. Honor 9 Lite 32 GB Sapphire Blue
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும் இதன் விலை 12,699 ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் GET18 கூப்பன் கோட்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 10413ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இந்த போனில் ஒரு 3GB  ரேம் மற்றும்  32 GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது மற்றும் இதன் ஸ்கிறீன் சைஸ் 6 இன்ச் இருக்கிறது இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.
5. Nokia 6.1 32 GB (Black)
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும் இதன் விலை 17,064ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் MOB15RECH749 கூப்பன் கோட்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 14504ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இந்த போனில் ஒரு 12mp பிரைமரி கேமரா மற்றும் 8mp  செகண்டரி கேமராவும் இருக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.

6. Samsung Galaxy J6 (2018) 32 GB Gold
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும் இதன் விலை 13,990ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் SAMSUNGJ6 கூப்பன் கோட்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 12490ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இந்த போனில் ஒரு   32GB  ஸ்டோரேஜ்  இருக்கிறது அதை நீங்கள் 256GB  வரை அதிகரிக்கலாம்   மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.
7. Samsung Galaxy A6 32 GB (Gold)
இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும் இதன் விலை 21,990ரூபாயாக இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் SAMSUNGA6 கூப்பன் கோட்  பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை 18990ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இந்த போனில் ஒரு   4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜில் இருக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கே இருந்து வாங்கவும்.

மற்ற டீல்ஸ்க்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது உங்கள யூஸ்ட்  மொபைல்களை Cashify யில்  DIGIT என்ற கோட் யூஸ் செய்து Rs. 200  ஒன் த ஸ்போட் ( on the Spot) கேஷ் பெற்றிடுங்கள் உங்கள் செகனண்ட்  மொபைல்களுக்கு இதனுடன் உங்களுக்கு இதில் பிரீ  பிக் up  இருக்கிறது, இதனுடன் மேலும் தகவல் பெற கீழே கொடுக்க பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்யுங்கள்.

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது
 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :