200 மெகபிக்ஸல் கேமராவுடன் Samsung Galaxy Z Fold8 Ultra அறிமுகம் இந்த ஆண்டு புதுசா என்ன இருக்கு டாப் அம்சங்கள் பாருங்க
Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது
. இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 and Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது
Samsung யின் Galaxy Z Fold8 Ultra போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சம்
Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 மற்றும் Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் இந்த போனில் Galaxy AI இன் பில்ட் மற்றும் மெயின் 200MP கேமரா வழங்கப்படுகிறது, Samsung யின் Galaxy Z Fold8 Ultra போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy Z Fold8 Ultra டாப் அம்சங்கள்
டிஸ்ப்ளே:-சாம்சங்கின் Galaxy Z Fold8 Ultra போனை பற்றி பேசினால், இந்த போனில் 8.0-inch QXGA+* Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் (2,504 x 2,256),பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் கவர் ஸ்க்ரீனில் 6.5-inch FHD+* Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர்:-Galaxy Z Fold8 Ultra யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இந்த போனில் Snapdragon® 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் வரும் இந்த போனில் Android 17 அடிப்படையின் கீழ் இயங்குகிறது
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:- சாம்சங்கின் இந்த Galaxy Z Fold8 Ultra போன மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது, அதில் ஆரம்ப வகை 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ், 12GBரேம் மற்றும் 512GB வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் அதன் அதிகபட்சமான 16GBரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
கேமரா:-Samsung Galaxy Z Fold8 Ultraபோனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதன் மெயின் கேமரா 200MP வைட்-எங்கிலாகவும், இரண்ட்வதாக 50MP-அல்ட்ரா வைட் Quad Pixel AF, மற்றும் மூன்றாவதாக 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இப்பொழுது செல்பி கேமரா பற்றி பேசினால் 10MP மெயின் செல்பி கேமரா இதனுடன் 10MP மெயின் கேமரா உடன் வருகிறது.
இதையும் படிங்க Android 17 யில் வந்துள்ள கார் க்ரேஸ் டிடக்ஷன் அம்சம், இது ஆபத்து வரும் முன்னே கண்டறியும் அது எப்படி?
பேட்டரி:- இப்பொழுது கடைசியாக 5,000mAh பேட்டரியுடன் 45W வயர்ட் சார்ஜிங் அடப்ட்டர் மற்றும் இதனுடன் 20W வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது அதாவது இதில் 30 நிமிடத்தில் 67% சார்ஜ் ஆகிடும்.
மற்ற அம்சங்கள்:- இந்த போனில் இருக்கும் மற்ற அம்சங்கள் பற்றி பேசினால், IP48 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, LTE, Wi-Fi 7, Bluetooth® v 6.0 சப்போர்ட் மற்றும் இதன் டைமென்ஷன் மதிக்கும்போது 72.8 x 158.4 x 8.9mm மற்றும் அன்போல்ட் செய்யும்போது 143.2 x 158.4 x 4.1mm மற்றும் இதன் இடை 215g இருக்கிறது இதை தவிர உங்களின் டேட்டாவை பாதுகாக்க AI அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உங்களின் தனி நபர் டேட்டா பாதுகாப்பாக இருக்கும்.
Samsung Galaxy Z Fold8 Ultra விலை தகவல்
சாம்சங்கின் Galaxy Z Fold8 Ultra போன மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது, அதில் ஆரம்ப வகை 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,199999 12GBரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் விலை ரூ,219999 வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் அதன் அதிகபட்சமான 16GBரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் விலை ரூ,259999 வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இந்த போனை Graphite, Cream, Violet Shadow* கலரில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் உங்களின் போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் ரூ,10,000 எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை பெறலாம் இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ, 9000 வரை டிஸ்கவுன்ட் பெறலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile