நாம் மிகவும் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்த சாம்சங் Galaxy Z Fold8 மற்றும் Flip8 அறிமுகம் அம்சங்கள் பாருங்க

நாம் மிகவும் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்த சாம்சங் Galaxy Z Fold8 மற்றும் Flip8 அறிமுகம் அம்சங்கள் பாருங்க

Samsung இன்று லண்டனில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் அதன் புதிய Galaxy Z Series போன்களை அறிமுகம் செய்தது. இந்த சீரிஸின் கீழ் Galaxy Z Fold8 Ultra, Fold8 மற்றும் Flip8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.நாம் அல்ட்ரா போனை பார்த்த நிலையில் இப்பொழுது Fold8 மற்றும் Flip8: போல்டப்பில் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் இந்த இரு போனிலும் இரட்டை கேமரா கொண்டுள்ளது, ஆனால் இந்த போனின் வித்தியாசமான கேமரா கொண்டுள்ளது மேலும் முழு விவரம் பார்ப்போம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Galaxy Z Fold 8 அம்சங்கள்

சாம்சங்கின் Galaxy Z Fold8 அம்சங்களை பற்றி பேசினால், இதன் மெயின் ஸ்க்ரீன் 7.6-inch QXGA+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் பிக்ஸல் ரேசலுசன் வழங்கப்படுகிறது மற்றும் இதன் கவர் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே 5.5-இன்ச் WUXGA+ Dynamic AMOLED 2X உடன் இதில் (1,248 x 1,972) பிக்ஸல் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்கப்படுகிறது.

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon® 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் அதே Android 17One UI 9 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது இதனுடன் Galaxy Z Fold8 போனில் 12GBரேம் உடன் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் , இதை தவிர 12GB உடன் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் 16GB மற்றும் 1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஆனால் Galaxy Z Fold8 யில் 4,800mAh(typical) dual பேட்டரியுடன் 45W வயர்ட் சார்ஜர் மற்றும் 20W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் 50MP மெயின் வைட் என்கில் கேமரா மற்றும் 50MP அல்டர வைட் கேமரா வழங்கப்படுகிறது, இப்பொழுது செல்பிக்கு முன் பக்கத்தில் மெயின் 10MP செல்பி கேமரா மற்றும் 10MP கவர் கேமரா வளங்கப்படுகுகிறது. இந்த போனின் இடை 201g மற்றும் டைமென்ஷன் போல்டபில் 81.9 x 123.9 x 9.7 mm, மற்றும் அன் போல்டபில் 161.4 x 123.9 x 4.5mm இருக்கிறது, இதனுடன் வாட்டர் ரெசிச்டன்ட்க்கு IP48 வழங்கப்படுகிறது.

Galaxy Z Flip8 சிறப்பம்சங்கள்.

சாம்சங்கின் Galaxy Z Flip8 போனின் அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனின் மெயின் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் 6.9-inch FHD+* உடன் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதனுடன் (1080 x 2520)பிக்ஸல் ரெசளுசன் மற்றும் இதன் செகண்டரி கவர் ஸ்க்ரீன் 4.1-inch Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்கப்படுகிறது மற்றும் 948 x 1048 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது.

இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் Exynos2600 ப்ரோசெசருடன் Android 17 அடிபடையின் கீழ் One UI 9 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது. இதை தவிர இந்த போனில் 12GB ரேம் உடன் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜில் வருகிறது.

இந்த போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை மெயின் கேமரா 50MP வைட் எங்கில் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைட் கேமரா வழங்கப்படுகிறது செல்பிக்கு முன் பக்கத்தில் 10MP கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க iQOO பிரியர்களே புதிய போன் வாங்க பாக்குறிங்கள அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இந்த தேதியில் வருது

இந்த போனில் பேட்டரிக்கு 4,300mAh டுயல் பேட்டரியுடன் வயர்ட் 25W சார்ஜிங் அடப்ட்டர் மற்றும் 15W வயர்லஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது மேலும் உங்கள் போனில் வாட்டர் ரெசிஸ்டன்ட்க்கு IP48 சர்டிபிகேட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 5G, LTE, Wi-Fi 7, Bluetooth® v5.4 சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy Z Fold 8 மற்றும் Galaxy Z Flip8 விலை தகவல்.

Galaxy Z Fold8 போனில் 12GBரேம் உடன் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ,179999 , இதை தவிர 12GB உடன் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ,199999. வைக்கப்பட்டுள்ளது நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,10000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபர் நன்மை பெறலாம்

அதே Galaxy Z Flip8 போனில் இந்த போனில் 12GB ரேம் உடன் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ, 124999 மற்றும் 12GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜின் விலை ரூ,144999 ஆகும் .நீங்கள் இங்கு பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் 500௦ருபாய் எக்ஸ்சேஞ் நன்மை மற்றும் பேங்க் ஆபர் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile