ஸ்டைலிஷ் Samsung போனில் ஒரே அடியாக ரூ,40,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

HIGHLIGHTS

Samsung Galaxy Z Flip5 போனை பாதிக்கு பாதியாக இ-காமர்ஸ் தளமான அம்சானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

இந்த போனில் இப்பொழுது அதன் அறிமுக விலையை விட ரூ,40,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

நீங்கள் Samsung பிரியராக இருந்தால் நீங்கள் இந்த ஸ்டைலிஷ் Samsung Galaxy Z Flip5 போனை பாதிக்கு பாதியாக இ-காமர்ஸ் தளமான அம்சானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் இப்பொழுது அதன் அறிமுக விலையை விட ரூ,40,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy Z Flip5 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மைகள்

Samsung Galaxy Z Flip5

Samsung Galaxy Z Flip5 5G-யின் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட், இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ. 59,999 -க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பொறுத்தவரை, அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டுட்ரேன்ஸ்செக்ஷன்களில் ரூ. 1,799 கேஷ்பேக் பெறலாம், அதன் பிறகு அதன் இந்த போனை வெறும் ரூ,58,200க்கு வாங்கலாம். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையில் பழைய ஃபோனைக் எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் விலையை ரூ.39,000 வரை குறைக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்சப் பலன், எக்ஸ்சேஞ் கொடுக்கப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபிளிப் ஃபோன் ஜூலை 2023-ல் ரூ. 99,999 -க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , அதன்படி இதன் விலை சுமார் ரூ. 41,799 குறைவாக கிடைக்கிறது.

இதையும் படிங்க வேற லெவல் சரவெடி ஆபர் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட்

Samsung Galaxy Z Flip5 சிறப்பம்சம்

Samsung Galaxy Z Flip யில் 6.7 இன்ச் யின் முழு HD+ டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி பிளாக்ஸ் இன்னார் டிஸ்ப்ளே இருக்கிறது இதன் ரேசளுசன் 1,080×2,640 பிக்சல்கள், அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் 120Hz மற்றும் 22:9 விகிதம். மறுபுறம், 3.4 இன்ச் சூப்பர் AMOLED போல்டர் ஷேப் கவர் டிஸ்ப்ளே உள்ளது, இது 720×748 பிக்சல்கள் ரேசளுசன் 60Hz அப்டேட் ரேட் மற்றும் 306ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 2 மொபைல் இயங்குதளம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான OneUI 5.1.1 யில் இயங்குகிறது.

கேமரா பற்றி பேசுகையில் பின்புறத்தில், Samsung Galaxy Z Flip 5 ஆனது f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் பிரைமரி கேமரா மற்றும் இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ், f/1.8 துளை மற்றும் OIS சப்போர்டுடன் 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6e, ப்ளூடூத் 5.3, GPS/ A-GPS, NFC மற்றும் USB டைப் C போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :