Samsung Galaxy Z Flip 4
நீங்கள் Samsung போன் பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Samsung Galaxy Z Flip 4 குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ, 50,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதன் போனின் அறிமுக விலை ரூ,94,999 ஆகும் ஆனால் இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த நன்மை பெறலாம்
Samsung Galaxy Z Flip 4 இன் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு வகை , ஆகஸ்ட் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ,94,999 விலையில் அறிமுகம் செய்யபட்டது ஆனால் இப்பொழுது அமேசானில் ரூ,44,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளில் Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டுடன் 5% அன்லிமிடெட் கேஷ்பேக் அடங்கும். பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகைக்காக மாற்றினால் கூடுதலாக ரூ,42,100 சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ஸ்சேஞ் செய்யப்படும் போனின் தற்போதைய கண்டிஷன் மற்றும் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபிளிப் போன் அதன் வெளியீட்டு விலையை விட சுமார் ₹50,000 குறைவாகக் கிடைக்கிறது.
Samsung Galaxy Z Flip 4 ஆனது 6.7-இன்ச் பிரைமரி full-HD+ Dynamic AMOLED 2X Infinity Flex டிஸ்ப்ளேவை 1080×2640 பிக்சல்கள் ரேசளுசன், 22:9 பாடி ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது. இது 260×512 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 1.9-இன்ச் சூப்பர் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் ஆக்டா-கோர் 4nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாம்சங் போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 3,700mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 ஆனது 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் பிரைமரி கேமராவையும், பின்புறத்தில் மற்றும் OIS சப்போர்டுடன் 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு , கொண்ட 10-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் பேட்டரிக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS, NFC மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.