Samsung galaxy S2E
நீங்கள் Samsung பிரியராக இருந்தால் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க மிக நினைத்தால், இது சரியான நேரமாக இருக்கும் அதாவது நீங்கள் Samsung Galaxy S25 FE போனை குறைந்த விலையில் வாங்கலாம்.. ஆம், தற்போது ஃபிளிப்கார்ட்டில் Samsung Galaxy S25 FE மிகப்பெரிய டிஸ்கவுண்ட வழங்கப்படுகிறது. கேலக்ஸி S25 FE ஆனது 6.7-இன்ச் ஃபுல் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
சாம்சங் கேலக்ஸி S25 FE-இன் 8GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட், ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தில் ரூ. 45,999- க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்த 8GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட், செப்டம்பர் 2025-ல் ரூ. 65,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . பேங்க் சலுகைகளில், ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுடன் ரூ. 2,300 டிஸ்கவுண்ட் அடங்கும், இது பயனுள்ள விலையை ரூ. 43,699-ஆகக் குறைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதன் அறிமுக விலையை விட சுமார் ரூ. 22,300 குறைவாகக் கிடைக்கிறது. மேலும், பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ. 35,050 வரை கூடுதல் சேமிப்பைப் பெறலாம்.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Google யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்
டிஸ்ப்ளே :-Samsung galaxy S2E யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச்-FHD+ dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது
ப்ரோசெசர்:- இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Exynos 2400 ப்ரோசெசர் உடன் ஆண்டரோய்ட் 16 அடிபடையின் கீழ் OneUI 8 ஒப்பரேட்டிங் சிஸ்டமின் கீழ் இயங்குகிறது
ரேம் ஸ்டாரேஜ்:-மேலும் இது மூன்று ஸ்டோரேஜில் வருகிறது அவை 8+128GB, 8+256GB மற்றும் 8+512GB ஸ்டோரேஜ் வழங்குகிறது
கேமரா:- போட்டோக்ராபிக்கு மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் அதில் 50MP ப்ரைமரி கேமரா 12MP அல்ட்ராவைட் மற்றும் 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது
பேட்டரி: இப்பொழுது கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4755Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது