Samsung யின் இந்த AI ஸ்மார்ட்போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ,33,739 யில் வாங்கலாம்

Updated on 06-Jun-2025
HIGHLIGHTS

Samsung Galaxy S24 FE 5G AI போனை வாங்க நினைத்தால் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை இ-காமர்ஸ் தலமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

இந்த ஆபரின் மூலம் வெறும் ரூ,33,739யில் வாங்கலாம்

நீங்கள் சாம்சங்கின் காம்பேக்ட் ப்ளாக்ஷிப் போனை வாங்க நினைத்தால் Samsung Galaxy S24 FE 5G AI போனை வாங்க நினைத்தால் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதன்வது இந்த போனை இ-காமர்ஸ் தலமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த ஆபரின் மூலம் வெறும் ரூ,33,739யில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S24 FE டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

Samsung Galaxy S24 FE இன் 8GB RAM/128GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.34,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.59,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . இ-காமர்ஸ் தளத்தில் பேங்க் சலுகையில், OneCard கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் நீங்கள் ரூ.1,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதை வெறும் ரூ.33,999 வாங்கலாம் . மறுபுறம், எக்ஸ்சேஞ்ச் சலுகையில் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை வாங்கினால் கொடுப்பதன் மூலம், நீங்கள் ரூ.33,150 நன்மையைப் பெறலாம். சலுகையின் அதிகபட்ச நன்மை எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்ட தொலைபேசியின் நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy S24 FE அம்சங்கள்,

Samsung Galaxy S24 FE 6.7-இன்ச் Full HD + Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1080 x 2340 பிக்சல்கள் ரெசளுசன்மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 14 ஆப்பரேடிங் சிஸ்டமில் இயங்குகிறது. இந்த போனில் Samsung யின் Exynos 2400e ப்ரோசெசர் உள்ளது. இந்த போனில் 4700mAh பேட்டரி உள்ளது, இது 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . கனெக்டிவிட்டி விருப்பங்களில் இரட்டை சிம் 5G, LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3 மற்றும் USB வகை C போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:Realme இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,12999 யில் வாங்கலாம் ஆபர் தகவல் பாருங்க

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Galaxy S24 FE யின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 10-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கஸ்டமர்கள் இந்த போனை நீலம், கிராஃபைட், கிரே, புதினா மற்றும் மஞ்சள் கலர் விருப்பங்களில் வாங்கலாம். இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :