Realme இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,12999 யில் வாங்கலாம் ஆபர் தகவல் பாருங்க

HIGHLIGHTS

Realme யின் இந்த realme NARZO 70 Turbo 5G போனை மிக சிறந்த ஆபர் விலையில் வாங்கலாம்

இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Realme Narzo 70 Turbo 5G இன் 6GB/128GB சேமிப்பு மாறுபாடு ரூ.13,920 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

Realme இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,12999 யில் வாங்கலாம் ஆபர் தகவல் பாருங்க

நீங்கள் வெறும் 15000ரூபாய் பட்ஜெட்டில் போன் வாங்க நினைத்தால் Realme யின் இந்த realme NARZO 70 Turbo 5G போனை மிக சிறந்த ஆபர் விலையில் வாங்கலாம் இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Narzo 70 Turbo 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

Realme Narzo 70 Turbo 5G இன் 6GB/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.13,920 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.16,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . வங்கி சலுகைகளைப் பற்றி பேசுகையில், கனரா பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1,000 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.12,920 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.13,200 சேமிக்க முடியும். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme Narzo 70 Turbo 5G சிறப்பம்சம்

Realme Narzo 70 Turbo 5G 6.67-இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2400×1080 பிக்சல்கள் ரேசளுசன், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2,000 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த போனில் MediaTek Dimensity 7300 எனர்ஜி ப்ராசசர் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட realme UI 5 யில் இயங்குகிறது. இது மழை நீர் ஸ்மார்ட் டச் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இதன் காரணமாக விரல்கள் ஈரமாக இருக்கும்போது கூட போனின் டிஸ்ப்ளே பதிலளிக்கிறது.

இதையும் படிங்க OnePlus 13s காம்பேக்ட் டிசைன் உடன் அசத்தல் லுக்கில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Narzo 70 Turbo 5G யின் பின்புறம் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16-மெகாபிக்சல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த போனில் 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரி சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo