Samsung Galaxy S10 Lite மற்றும் Galaxy Note 10Lite ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 05-Jan-2020
HIGHLIGHTS

32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 Mah . பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 Mah . பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.7-இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
– டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.0
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.7-இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர்
– மாலி G72MP18 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
– டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
– 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

 கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் எஸ் பென் ஏர் கமாண்ட் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரும், கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமராவும், கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ப்ரிஸம் வைட், ப்ரிஸம் பிளாக் மற்றும் ப்ரிஸம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஔரா குளோ, ஔரா பிளாக் மற்றும் ஔரா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2020) காட்சிப்படுத்தப்படும் என தெரிகிறது. இவற்றின் விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :