SAMSUNG GALAXY NOTE10 LITE RS 38,999 விலையில் அறிமுகமானது.

SAMSUNG GALAXY NOTE10 LITE RS 38,999  விலையில் அறிமுகமானது.
HIGHLIGHTS

இப்பொழுது இந்த சாதனத்தின் விலை வெளியாகியுள்ளது.மற்றும் அதன் விலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy Note10 Lite சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மற்றும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தகவல் ஏற்கனவே கண்டுள்ளோம்.Galaxy Note10 Lite விலை பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது Samsung யின் இப்பொழுது இந்த சாதனத்தின் விலை வெளியாகியுள்ளது.மற்றும் அதன் விலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. போன் எஸ்-பேனா மற்றும் முதன்மை வன்பொருள் உள்ளது.

Samsung Galaxy Note10 Lite யில்   6.7 இன்ச் முழு  HD+ Super AMOLED Plus Infinity-O Display வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றும் அதன் ரெஸலுசன் 2400×1080 பிக்சல் இருக்கிறது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் எக்சினோஸ் 9சீரிஸ் 9810 சிப்செட் மூலம் இயங்குகிறது, அதை Mali G72MP18 GPU  உடன் சேர்க்கப்படுகிறது மேலும் இந்த சாதனத்தில்  6GB, 8GB LPDDR4x RAMமற்றும் 128GB  ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மேலும் நீங்கள் இதன் ஸ்டோரேஜை 512GB வரை வரை அதிகரிக்க முடியும். இந்த சாதனம்  ஆண்ட்ராய்டு 10 அடிப்படையின் கீழ் OneUI 2.0 வில் வேலை செய்கிறது.

புகைப்படத்தை பற்றி பேசினால் Samsung Galaxy Note10 Lite யில் ட்ரிப்பில் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 12MP டூயல் பிக்சல் பின் கேமரா  (f/1.7 அப்ரட்ஜர்  உடன் வருகிறது.மற்றும் இந்த போனில் 12MP டெலிபோட்டோ லென்ஸ் (f/2.4  அப்ரட்ஜர்  உடன் வருகிறது.மற்றும் இதனுடன் 12MP யின் அல்ட்ரா சென்சார் அடங்கியுள்ளது, அடஜன் அப்ரட்ஜர் f/2.2 இருக்கிறது.மேலும் செல்பிக்கு 32MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Note10 Lite யில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில்  4500mAh  பேட்டரி  உடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது , மேலும் இதன் இடை 199 கிராம் இருக்கிறது.

SAMSUNG GALAXY NOTE10 LITE PRICE

Samsung Galaxy Note10 Lite ஆரா க்ளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் ஆகியவை வண்ண விருப்பங்களில் வருகின்றன. இந்த சாதனத்தின் விலை ரூ .38,999, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது. தொலைபேசியின் 8 ஜிபி ரேம் மாறுபாடு ரூ .40,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் 10 லைட்டுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது, பிப்ரவரி 3 முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo