Samsung Galaxy M42 5G இந்தியாவில் 5000Mah பேட்டரியுடன் அறிமுகமானது.

HIGHLIGHTS

Samsung Galaxy M42 5G இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய சாம்சங் 5 ஜி போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைல் போனில் குவாட் கேமரா அமைப்பையும் வழங்குகிறது

போனில் 5000mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy M42 5G இந்தியாவில் 5000Mah பேட்டரியுடன் அறிமுகமானது.

Samsung Galaxy M42 5G இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய சாம்சங் 5 ஜி போனாக  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனில் உங்களுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி ப்ரோசெசரை வழங்குகிறது , இது தவிர இந்த மொபைல் போனில் குவாட் கேமரா அமைப்பையும் வழங்குகிறது . இந்த அமைப்பில் உங்கள் ம்மொபைல் போனில் 48MP பிரைமரி சென்சார் வழங்குகிறது . சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி யில், நீங்கள் நாக்ஸ் செக்யூரிட்டி அம்சத்துடன் வாட்டர் டிராப் நாட்சையும் வழங்குகிறது . சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி அமேசான் இந்தியாவுக்கு கூடுதலாக சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த போனில் உங்களுக்கு  ஒரு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது , அதே போல் போனில் 5000mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி சிறப்பம்சங்கள்

– 6.6 இன்ச் ஹெச்டி+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
– அட்ரினோ 619 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 5 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– சாம்சங் பே 
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி 
– 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் 

ஆண்ட்ராய்டு 11  சார்ந்த ஒன் யுஐ 3.1 கொண்டிருக்கும் கேலக்ஸி எம்42 5ஜி புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக், ப்ரிசம் டாட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile