Samsung Galax M20 மற்றும் M30 அதிரடி ஆபருடன் விற்பனைக்கு வருகிறது

Updated on 16-May-2019
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M 20 மற்றும்  M30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு  அமேசானில் சாம்சங் Galaxy M 20 மற்றும் M 30 இன்று விறபனைக்கு வருகிறது .சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் Galaxy M20 யின் வெறும்  9,990ரூபாயின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இந்துஜா சாதனம் 10,990ரூபாயின் விலையில் அறிமுகம்  செய்தது இந்த சாதனத்தின்  சிறப்பம்சம் 5000mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது 

சாம்சங் கேலக்ஸி M30  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 5000 Mah  பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய கேலக்ஸி M30  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி M 20 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah  பேட்டரி
– பாஸ்ட் சார்ஜிங் வசதி

கேலக்ஸி M 20 ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்பரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :