முரட்டு ஆபர் Samsung யின் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

HIGHLIGHTS

Samsung Galaxy M17 5G போன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது,

இப்பொழுது இந்த போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனில் பேங்க் ஆபர் உட்பட வெறும் ரூ,14,499க்கு வாங்கலாம்

முரட்டு ஆபர் Samsung யின் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

Samsung யின் இந்த Samsung Galaxy M17 5G போன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது,ஆனால் இப்பொழுது இந்த போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் பேங்க் ஆபர் உட்பட வெறும் ரூ,14,499க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,17,999 ஆகும் ஆனால் இப்பொழுது . இப்பொழுது அதிரடியாக ரூ,3500 டிச்கவ்ன்ட் செய்யப்படுகிறது மேலும் ஆபர் நன்மையை பத்து தெருஞ்சிகொங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy M17 5G டிஸ்கவுண்ட் நன்மை

Samsung Galaxy M17 5G போன் அமேசானில் ரூ,15,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,14,499க்கு வாங்கலாம் இதை தவிர அமேசானில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,17,999 ஆகும் ஆனால் இப்பொழுது . இப்பொழுது அதிரடியாக ரூ,3500 டிஸ்கவுண்ட் பெறலாம்.

இதையும் படிங்க புத்தாண்டு ஸ்பெஷல் Portronics யின் பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம் இனி ஆடி பாடி ஜாலியா இருங்க

Samsung Galaxy M17 5G சிறப்பம்சம்

Samsung Galaxy M17 5G ஆனது 1080×2340 பிக்சல்கள் ரியளுசன் மற்றும் 1100 nits ப்ரைட்னஸ் 6.7-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Samsung 6nm Exynos 1330 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது 4GB/6GB/8GB மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக விரிவாக்கலாம். Galaxy M17 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. இது Google இன் Circle to Search போன்ற ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், Galaxy M17 5G ஆனது OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ்களுக்கு ரெசிச்டன்ட் பாதுகாப்பிற்காக இந்த தொலைபேசி IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo