6000mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy M12 ரூ,10,999 விலையில் அறிமுகம்.
Samsung தனது Galaxy M12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது
இதன் விற்பனை மார்ச் 18 ஆம் தேதி துவங்குகிறது.
Samsung தனது Galaxy M12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் உயர் புதுப்பிப்பு வீத டிஸ்பிளே , குவாட் கேமரா அமைப்பு மற்றும் அதிக பேட்டரியுடன் வருகிறது. சாம்சங்கின் புதிய போனின் விலை மற்றும் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க….
SurveySAMSUNG GALAXY M12 விலை மற்றும் விற்பனை
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி +64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 ஆகும். இதன் விற்பனை மார்ச் 18 ஆம் தேதி துவங்குகிறது.
SAMSUNG GALAXY M12 சிறப்பம்சம்
– 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
– மாலி-G52
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 5 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6,000 எம்ஏஹெச் பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
புதுய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமராக்கள், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
