Samsung யின் இந்த 5G போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.7,550 யில் வாங்கலாம் அது எப்படி பாருங்க
நீங்கள் வெறும் ரூ,8000க்கு ஒரு போனை வாங்க நினைத்தால் இந்த 5G போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது Samsung Galaxy M06 5G இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் amazon pay போன்ற பேங்க் மூலம் மிக சிறந்த நன்மை வழங்கப்படுகிறது இந்த போன்களின் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
Samsung Galaxy M06 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
Samsung Galaxy M06 5G யின் 4GB RAM/64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் தளமான Amazon யில் ரூ.7,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீத கேஷ்பேக் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனைக் கொடுத்து ரூ.7,550 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, மாற்றாக வழங்கப்படும் போனில் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.
Samsung Galaxy M06 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy M06 5G ஆனது 720×1600 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 800 nits வரை ஹை ப்ரைட்னஸ் 6.7-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ப்ரோசெசரில் இயங்குகிறது. Galaxy M06 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 6.0 இல் இயங்குகிறது.
கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Galaxy M06 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் 2-மெகாபிக்சல் டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, Galaxy M06 5G 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த Flip போனில் அதிரடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட் அடேங்கப்பா ஆபர் நன்மை பற்றி தெருஞ்சிகொங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile